Onetamil News Logo

இமான் அண்ணாச்சி தாயார் மரணம் ;நாளை ஏரல் திருவழுதி நாடார் விளையில் இறுதி ஊர்வலம்  

Onetamil News
 

இமான் அண்ணாச்சி தாயார் மரணம் ;நாளை ஏரல் திருவழுதி நாடார் விளையில் இறுதி ஊர்வலம்  



தூத்துக்குடி நவம்பர் 1 ;  தூத்துக்குடி மாவட்டம்,  ஏரல் பகுதியை சார்ந்த  திரைப்பட நடிகர் இமான்  அண்ணாச்சி தாயார் மரணம் ;நாளை ஏரல் திருவழுதி நாடார் விளையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.                                                                   
இமான்  அண்ணாச்சி   தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். சன் டி.வி நெட்வொர்க்கில் ஒரு தொகுப்பாளராக அவர் முன்னேற்றமடைந்தார், சொல்லுங்க அண்ணே சொல்லுங்க  மற்றும் குட்டி சாட்டீஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.
தொடர் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு காதல் திரைப்படத்தில்  அறிமுகமாகி  இமான் அண்ணாச்சி, கோலிசோடா, ஜில்லா, பூஜை உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். இவரது தாயார்  கமலா இன்று காலை ஏரல் திருவழுதி நாடார் விளையில்  காலமானார். இவரது இறுதி ஊர்வலம் நாளை காலை 10 மணிக்கு திருவழுதி நாடார் விளையில்  நடைபெற இருக்கிறது  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo