Onetamil News Logo

சிறந்த மருத்துவர் விருது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் -க்கு இந்திய மருத்துவ கழகம் வழங்கி பாராட்டு 

Onetamil News
 

சிறந்த மருத்துவர் விருது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் -க்கு இந்திய மருத்துவ கழகம் வழங்கி பாராட்டு 


தூத்துக்குடி 2021 ஜனவரி 24 ;சிறந்த மருத்துவர் விருது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் -க்கு இந்திய மருத்துவ கழகம் வழங்கி பாராட்டு தெரிவித்தது.                   
              இந்திய மருத்துவ கழகம் தூத்துக்குடி பிரிவு சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. புதிய நிர்வாக உறுப்பினர்கள் பதவியேற்கும் விழாவாகவும்,இந்திய அளவில் தலைவராக டாக்டர் ஜெயலால் தேர்ந்தெடுக்கப்பட்டதை பாராட்டும் வண்ணமாகவும், கொரோனா நோய் தொற்று நேரத்தில் அதற்காக பணிபுரிந்த சிறந்த மருத்துவர்களை கவுரவப்படுத்தும் நிகழ்வும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் , முருகவேல் இணை இயக்குனர் , டாக்டர் பாவலன், டாக்டர் குமரன், டாக்டர் சைலஸ் ஜெயமணி,  டாக்டர் இளங்கோ , டாக்டர் வாசன் ,டாக்டர் லலிதா சுப்பிரமணியன், டாக்டர் ஃப்ளோரா நெல்சன் , டாக்டர் பல ராமகிருஷ்ணன், டாக்டர் மெர்சி, டாக்டர் அருணாச்சலம், டாக்டர் ஜெயமுருகன், டாக்டர் சண்முகப்பிரியா, டாக்டர் கண்ணன் ஆகியோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த விழாவில் மூத்த மருத்துவர்கள் டாக்டர் அருள்ராஜ் அவர்கள், டாக்டர் செல்வராஜ் அவர்கள், டாக்டர் பிச்சுமணி, டாக்டர் அருள்பிரகாஷ், டாக்டர் சந்திரசேகர், டாக்டர் மாரிமுத்து, டாக்டர் சிவசைலம்,  டாக்டர் செந்தில் செல்வன், டாக்டர் ஆர்தி கண்ணன் ஆகியோர் பங்கேற்றார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo