Onetamil News Logo

அரபிக்கடல், வங்கக்கடலில் ஒரே நேரத்தில் 2 புயல்கள் தீவிரம்

Onetamil News
 

அரபிக்கடல், வங்கக்கடலில் ஒரே நேரத்தில் 2 புயல்கள் தீவிரம்


தூத்துக்குடி 2020 நவம்பர் 22 ;அரபிக்கடல், வங்கக்கடலில் ஒரே நேரத்தில் 2 புயல்கள் தீவிரம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அரபிக்கடலில் உருவாகியுள்ள 'கடி' (GATI) நவம்பர் 23ம் தேதி சோமாலியாவில் கரை கடக்கிறது.அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகும் :நிவார்' (NIVAR)' புயல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரை கடக்கிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo