Onetamil News Logo

புதியம்புத்தூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய நிர்வாகிகள் நேர்காணல் மற்றும் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் 

Onetamil News
 

புதியம்புத்தூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய நிர்வாகிகள் நேர்காணல் மற்றும் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்   


தூத்துக்குடி 2022 ஆகஸ்ட் 16 ;தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய நிர்வாகிகள் நேர்காணல் மற்றும் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் ரைஸ்மில் மண்டபத்தில் நடந்தது. 
             விழாவிற்கு மாநில செய்தி தொடர்பாளர் சுதாகர் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் லாரன்ஸ் முன்னிலை வகித்தார். விழாவில் மாநில துணைப் பொதுச்செயலாளர் நெல்லையப்பன்,மாநில மகளிர் அணி செயலாளர் நளினி மள்ளத்தி, பங்கேற்று சிறப்புரையாற்றினார். நிகழ்வில் மத்திய மாவட்ட தலைவர் விஜய பாண்டியன். மத்திய மாவட்ட இணைச் செயலாளர் ராஜா. முகேஷ். ஒன்றிய செயலாளர் பாலமுருகன். மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரியதுரை. மாவட்ட இளைஞரணி தலைவர் காளிராஜ் உட்பட 200க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo