தமிழ்நாடு முழுவதும் முழுமையாக மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும்,தமிழகம் முழுக்க மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம், அஇஅதிமுக மதுவிலக்கு போராட்டம்
கள்ளச்சாராய விற்பனையைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், தமிழ்நாடு முழுவதும் முழுமையாக மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும்,தமிழகம் முழுக்க மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம், அனைத்து சட்டமன்றத் தொகுதியிலும் டாஸ்மாக் கடைகள் முன்பு மறியல்,அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்புடன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் தலைமையில் சென்னையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டங்களை நடத்த அஇஅதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.
நாளை (17.05.2023) அஇஅதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிவடைந்த உடன், அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி, இந்தப் போராட்ட அறிவிப்பை வெளியிட உள்ளார்கள்.