ஜெயலலிதா 4ஆம் ஆண்டு நினைவு தினம் ;தூத்துக்குடி முன்னாள் அதிமுக கவுன்சிலர்,தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் தலைவர். ஜெ.ஜெ. தனராஜ் மலர் தூவி மரியாதை
தூத்துக்குடி 2020 சனிக்கிழமை டிச 05 ;மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர்.ஜெயலலிதா 4-ம் ஆண்டு நினைவுத் தினத்தை முன்னிட்டு,கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வர் டாக்டர். எடப்பாடி கே.பழனிசாமி ,மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க,தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், எஸ்.பி.சண்முகநாதன் MLA அலங்கரிக்கப்பட்ட அவர்களின் ஏற்பாட்டில்,ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு,மாலை அணிவித்து மரியாதை செய்தார்.இந்த நிகழ்வில் தூத்துக்குடி முன்னாள் அதிமுக கவுன்சிலர்,தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் தனராஜ் மலர் தூவி மரியாதை,அவர்களுடன் நிர்வாக குழு உறுப்பினர்கள் T. அருண். மற்றும் தொழிலதிபர் A.ஜோசுவா அன்பு பாலன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.