ஜெயலலிதா 4ஆம் ஆண்டு நினைவு தினம் ;தூத்துக்குடி முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் சார்பில் மாலை அணிவித்து மரியாதை ; அதிமுகவினர் பங்கேற்பு
தூத்துக்குடி 2020 சனிக்கிழமை டிச 05 ;மறைந்த தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மறைந்த தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி ,தமிழ்நாடு துணை முதல்வர் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஆணையின்படி மறைந்த முன்னாள் முதல்வர் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 4 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி சிதம்பர நகர் 4 வது தெருவில் உள்ள அமைப்பு கழக அலுவலகத்தில் வைத்து இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது..
இந்த நிகழ்ச்சியில் செல்லதுரை Ex MLA .,அமலி.T ராஜன் ,ஜெபமாலை ,பகுதி செயலாளர்கள் கிழக்கு பகுதி செயலாளர் பி சேவியர் ,மேற்கு பகுதி செயலாளர் ஏ முருகன் ,தளபதி கே பிச்சையா ,தலைமைகழக நட்சத்திர பேச்சாளர் எஸ் டி கருணாநிதி ,ஜோதிமணி ,பி டி ஆர் ராஜகோபால் , எஸ் கே மாரியப்பன் ,ஸ்ரீ வைகுண்டம் ஆறுமுகநயினார் ,செல்லா என்ற செல்லத்துரை , கே கே அரச குரு ,மாதவ சிங் , ராஜா மகாதேவன், N S செல்லதுரை , ஜோசப் ,ஞாயம் ரொமால்ட் , ராஜா நேரு , எம் பெருமாள் , துரைப்பாண்டியன் ,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு.. அன்ட்ரூ மணி , பிள்ளை விநாயகம் , எம் ராஜாராம் ,முன்னாள் தொகுதி இணை செயலாளர்கள் ஞாயம் ரொமால்ட் ,ராஜா நேரு .அம்மா பேரவை பி மூர்த்தி ,தருவை எம் எஸ். மாடசாமி, மில்லை R L ராஜா ,தலைமை கழக பேச்சாளர்கள் கே பி முருகானந்தம்,லில்லிராஜ் ,ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் லிங்க குமார் ,ஆழ்வை ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அறிவுடைநம்பி பாண்டியன் ,மேலூர் கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் எம் சங்கரேஸ்வரி , என். சிவசுப்பிரமணியன் , அன்பு லிங்கம் , பாலசுப்ரமணியன் ,திருமணி அம்மாள்,சங்கரி ,மீனவர் கூட்டுறவு சங்கம்,தலைவர் ,கிளமெண்ட்ஸ் , கருங்குளம் சேர்மக்கனி ,உடன்குடி மூர்த்தி ,ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் தங்கபாண்டியன் , லிங்கராஜ், செல்லப்பா, சந்திரா பொன்ராஜ், சேவியர் ராஜ்,முருகேசன், கோயில் மணி, கெய்னஸ், M. பெருமாள், கே கே பி விஜயன், அந்தோணி ராஜ், அன்பு லிங்கம்,திருமணி, முருகேசன், ரெங்கன், அம்பை முருகன்,ரகுநாதன்,சுயம்பு,கருப்பசாமி,சகாயராஜ், வினோத் பாண்டியன்,சிவன்,சீனிவாசன், ஜெயகோபி,ஹார்பர் பாண்டி, ஆறுமுகம்,முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள்.. ஜெயக்குமார், சகாயராஜ், டேவிட் ஏசுவடியான்,சந்திரா செல்லப்பா,சந்திரா பொன்ராஜ், பிச்சையா,போக்குவரத்து பிரிவு மண்டல தலைவர் ஏ. சுபான் ,மண்டல இணைச் செயலாளர் பி.சங்கர் , டெரன்ஸ், பொண்ணு, சண்முகராஜ், மீனாட்சி சுந்தரம், கருப்பசாமி, முருகன், ராஜேந்திரன், பேச்சியப்பன், அபயம் தீர்த்தான், மற்றும்.. முத்துக்குமார் ,அருண்குமார், மணிகண்டன், துரைசிங், சண்முகராஜ்,அனல் ராஜசேகர், ஜெனோபர், பொன்ராஜ், சுப்புராஜ்,வழக்கறிஞர் சந்தனராஜ், கண்ணன், வெற்றி செல்வன், ரமேஷ்,டைமன் ராஜ், சேவியர் 11 வார்டு, சுரேஷ்,கணபதி, முருகையா, தனஞ்செயன், பிளம்பர் இசக்கி முத்து, அமல்ராஜ், ஆத்திமுத்து, சின்னத்துரை, ஆறுமுக நயினார், ஸ்ரீ வை முத்துக்குமார், ஆறுமுகம், ஜோதிகா மாரி, மனோகர்,ஆறுமுக நைனார், பிரபாகரன், சகாயராஜ் 51 வட்டம், அருள் ஆரோக்கியசாமி 51வது வட்டம், 49 வார்டு A.சுப்புராஜ், M.முத்துக்குமார், பரமசிவம், ரமேஷ்,மற்றும்..கணேஷ் ,கார்த்திக், அருண்,பாலா,டினோ ,சதீஷ், தங்கம், வேல்முருகன், அங்குசாமி, சபரிஷ்,விக்கி ,ஓட்டுனர் அணி.. ஊர்க்காவலன், கணேசன், ஈஸ்வரன், Mr.ராஜா,மகளிர் அணியினர்..மேரி, கனியம்மாள்,சாந்தி,ஜேடியம்மா, பிபியோனம்மா, ஜிபிலியா,மற்றும்..பலர் கலந்து கொண்டனர்..