ஜெயலலிதா 4ஆம் ஆண்டு நினைவு தினம் ;தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை ;பெருந்திரளான அதிமுகவினர் பங்கேற்பு
தூத்துக்குடி 2020 சனிக்கிழமை டிச 05 ;மறைந்த தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு தினம். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை. பெருந்திரளான அதிமுகவினர் பங்கேற்றனர்.
மறைந்த தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் ஆணைக்கிணங்க, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் தூத்துக்குடி மாவட்ட கழக அலுவலகம் அமைந்துள்ள டூவிபுரம் 7வது தெருவில் அலங்கரிக்கப்பட்ட மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தி தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவருமான இரா.சுதாகர், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ பி.மோகன், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் வழக்கறிஞர் பிரிவு வடக்கு மாவட்ட செயலாளர் முள்ளக்காடு செல்வக்குமார், தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவரும் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட வேளாண் விற்பனைக்குழு உறுப்பினர் திருப்பாற்கடல், மாவட்ட கழக துணை செயலாளர் சந்தனம், கழக அமைப்புசாரா ஒட்டுனரணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் ராஜசேகர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, மாவட்ட கழக இணை செயலாளர் செரினா பாக்கியராஜ், துணை செயலாளர் ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தா, வடக்கு மாவட்ட பொருளாளர் ஆரோன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வக்கீல் வீரபாகு, மாவட்ட மகளிரணி செயலாளர் குருத்தாய், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் யு.எஸ்.சேகர், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே. பிரபாகர், மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஷ், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார், மாவட்ட மீனவரணி செயலளார் டார்சன், மாநகரப் பகுதி கழக செயலாளர்கள் வடக்குப்பகுதி பொன்ராஜ், மத்திய வடக்குப்பகுதி ஜெய்கணேஷ், மத்திய தெற்கு பகுதி நட்டார் முத்து, தெற்குப் பகுதி பி.என்.ராமகிருஷ்ணன், ஒன்றிய கழக செயலாளர்கள் மாவட்ட வேளாண் விற்பனைக்குழு உறுப்பினர் செம்பூர் ராஜ்நாராயணன் , ஸ்ரீவைகுண்டம் கிழக்கு மாவட்ட கவுன்சிலர் அழகேசன், ஸ்ரீவைகுண்டம் மேற்கு காசிராஜன், ஆழ்வை முன்னாள் யூனியன் சேர்மன் விஜயகுமார், கருங்குளம் ஒன்றிய செயலாளர் யூனியன் துணை சேர்மன் லெட்சுமண பெருமாள், தூத்துக்குடி கிழக்கு ஜவஹர், முன்னாள் நகராட்சி சேர்மன் மனோஜ், மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், கோமதிமணிகண்டன், மத்திய வடக்கு பகுதி இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம், அதிமுக பிரமுகர் ஜோசுவா அன்பு பாலன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா லெட்சுமணன், துணை செயலாளர் ஜோதிடர் ரமேஷ்கிருஷ்ணன், பிசி.மணி, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளர் வலசை வெயிலுமுத்து, துணை தலைவர் பிராங்கிளின் ஜோஸ், மாவட்ட மகளிரணி இணை செயலாளர்கள் இந்திரா, ஞானபுஷ்பம் துணை செயலாளர் முத்துமதி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை தலைவர் கேடிசி ஆறுமுகம், மாவட்ட தொழிற்சங்க இணை செயலாளர்கள் கல்விகுமார், லெட்சுமணன், ஜவகர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் வக்கீல் முனியசாமி, ரவீந்தரன், துணை செயலாளர் வக்கீல் சரவணபெருமாள், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஏ.கே மைதீன், இணை செயலாளர் இம்ரான், துணை செயலாளர் அணில்ராஜ், மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளர் ஜான்சன் தேவராஜ், மாவட்ட மீனவரணி துணை செயலாளர் சுரேஷ், மாவட்ட அமைப்புசாரா ஒட்டுனரணி இணை செயலாளர்கள் வெங்கடேஷ், பண்டாரவிளை பாஸ்கர், மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுனரணி துணை செயலாளர் பொன்னம்பலம், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் சுந்தரேஸ்வரன், பொருளாளர் பரிபூரனராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர்கள் சகாயராஜா, சோபன் பாலசிங், துணை செயலாளர் ஜெயராம் தூத்துக்குடி தெற்கு பகுதி வர்த்தக பிரிவு செயலளார் பட்டுராஜா, மாநகர மேற்கு பகுதி துணை செயலாளர் கணேசன், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சுடலைமணி, முபாரக்ஜான், தவசிவேல், கமலக்கண்ணன், உமா, மெஜுலா, சாந்தி, தமிழரசி மற்றும் மத்திய வடக்கு பகுதி பாசறை செயலாளர் ரமேஷ், பகுதி இளைஞர் பாசறை செயலாளர்கள் நிலா சந்திரன், பகுதி மாணவரணி செயலாளர் மணிகண்டன், பகுதி மகளிர் அணி செயலாளர்கள் ராஜேஸ்வரி, ஷாலினி, ஸ்மைலா, பகுதி இணைச்செயலாளர் சண்முகத்தாய், வசந்தா, கௌசல்யா, அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு தொப்பை கணபதி, சக்திவேல், பொன்சிங், பகுதி மீனவரணி செயலாளர் தினா வசந்த் மனுவேல்ராஜ் தூத்துக்குடி மாநகர வட்டக் கழக செயலாளர்கள் உட்பட பெருந்திரளான கழகத்தினர் கலந்துகொண்டனர்.
பின்னர் மாநகர பகுதி கழகங்கள் சார்பில் அமைக்கப்பட்ட அம்மா நினைவு படங்களுக்கும் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ அஞ்சலி செலுத்தினார்.