ஜெயலலிதா 4ஆம் ஆண்டு நினைவு தினம் ;தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக பொருளாளர் தாெழிலதிபர் ஆரோன் மோசஸ் ஏற்பாட்டில், மாலை அணிவித்து மரியாதை ; அதிமுகவினர் பங்கேற்பு
தூத்துக்குடி 2020 சனிக்கிழமை டிச 05 ;மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர்.ஜெயலலிதா 4-ம் ஆண்டு நினைவுத் தினத்தை முன்னிட்டு,கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வர் டாக்டர். எடப்பாடி கே.பழனிசாமி ,மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க, தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், கடம்பூர் ராஜு ,மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், எஸ்.பி.சண்முகநாதன் MLA ஆகியோர் ஆலோசனையின் பேரில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக பொருளாளர் தாெழிலதிபர் ஆரோன் மோசஸ் ஏற்பாட்டில்,ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட எட்டயப்புர சாலையில் அலங்கரிக்கப்பட்ட ,ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு,ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,மாவட்ட அறங்காவலர் குழு தலைவர், ஓட்டப்பிடாரம் ஒன்றிய கழக செயலாளர் மோகன் , தலைமையில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில்,வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் M.கௌதம் பாண்டியன் ,வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் ஆறுமுகச்சாமி ,
வடக்கு மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் சவரிமங்கலம் ஆர்.முத்துசாமி , முன்னாள் வட்டக் கழக செயலாளர் ஹரிகிருஷ்ணன். அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி ஜெயக்குமார் ,முன்னாள் 3 வது வட்ட இணைச்செயலாளர் ஜெயராஜா ,முன்னாள் 3 வது வட்ட துணைச்செயலாளர் சிவகுமார் ,முன்னாள் கிளை செயலாளர் ரங்கராஜ் ,அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி ரத்தினகுமார் ,வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் வக்கீல் சீனிவாசன் ,வடக்குப் பகுதி இளைஞரணி பிரதீப் பாண்டியன் ,தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள்:அருள் டிக்சன், ராஜா, முகேஷ்,கார்த்திக், சரண்,மணிகண்டன், ஆதி, மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.