Onetamil News Logo

சங்கரன்கோவிலில் ஜெயலலிதா நினைவு தினம்,முன்னாள் அமைச்சர் இராஜலெட்சுமி பங்கேற்பு 

Onetamil News
 

சங்கரன்கோவிலில் ஜெயலலிதா நினைவு தினம்,முன்னாள் அமைச்சர் இராஜலெட்சுமி பங்கேற்பு 


சங்கரன்கோவில், 2021 டிச.5 ; தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.  இதனை முன்னிட்டு சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  இதில் முன்னாள் அமைச்சர் இராஜலெட்சுமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கண்ணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஸ்வர்ணா, நகர செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் வேலுச்சாமி, தலைமை கழக பேச்சாளர்கள் லெட்சுமணன், கணபதி, ராமசுப்பிரமணியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo