Onetamil News Logo

நல்ல தமிழ் பேசிய தமிழர் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மறைவு குறித்து தமிழன்டா இயக்கத் தலைவர் ஜெகஜீவன் உருக்கம்!     

Onetamil News
 

நல்ல தமிழ் பேசிய தமிழர் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மறைவு குறித்து தமிழன்டா இயக்கத் தலைவர் ஜெகஜீவன் உருக்கம்!     


தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும், 'தமிழ்க்கடல்' அய்யா நெல்லை கண்ணன்( 77) காலமானார்.என்ற  செய்தி கேட்டு தமிழர்களுக்கு பேரிடியாகத்தான் வருந்தச் செய்கிறது.
                பட்டம் பெறவில்லை என்ற வருத்தம் அவருக்கு உண்டு. ஆனால், பல பட்டதாரிகளைவிட, அதிகமான ஞானம் அவருக்கு தமிழில் இருந்தது. தமிழ் இலக்கியங்களில் மிகுந்த ஆழம் இருந்தது. மேடைகளில் பேசத் தொடங்கினால், மணிக்கணக்கில் சுவாரஸ்யமாகப் பேசக்கூடியவர்.லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அறிவுத் தீணியை அள்ளி வழங்கியவர்.                                                                      தமிழறிஞர், இலக்கிய பேச்சாளர், ஆன்மீக சொற்பொழிவாளர், பட்டிமன்ற நடுவர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட நெல்லை கண்ணன்அய்யா மறைவு மிகப்பெரியது. மறக்கமுடியாதது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.              
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo