டாக்டர்: என்னம்மா கல்யாணம் பண்ணி 8 மாசம் கூட ஆகல,
அதுக்குள்ள உம் புருஷணுக்கு குடும்ப கட்டுபாடு ஆபரேஷன் பண்ண சொல்ர ?
பெண்: அட !! அத ஏன் சார் கேக்கிற !!!
நான் 8 மாசம்,
என் தங்கச்சி 7 மாசம்,
வேலக்காரி 6 மாசம்,
என் ஃபிரண்டு 5 மாசம்,
பக்கத்து வீட்டுகாரி 4 மாசம்,
நேத்து எங்க ஆயா வேற வாந்தி எடுத்திச்சி.
டாக்டர்: அய்யய்யோ!!! யாரும்மா உம் புருஷன்?
பெண்: இந்த What's up message படிச்சிட்டு சிரிக்கிராரே அவரே தான்! 😃 😃 😃