தூத்துக்குடி மாநகர இளைஞரணி துணைச் செயலாளர் மற்றும் வட்ட கழகச் செயலாளருமான க.கீதா செல்வ மாரியப்பன்,பெரியசாமி 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி மாநகர இளைஞரணி துணைச் செயலாளர் மற்றும் வட்ட கழகச் செயலாளருமான க.கீதா செல்வ மாரியப்பன்,முன்னாள் மாவட்ட கழக செயலாளர் பெரியசாமி 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்த நிலையில் இமயத்திற்கு இதய அஞ்சலி, தாங்கள் நடந்த அரசியல் பாதையில் எங்கள் அரசியல் பாதை என்றும் நீங்கா நினைவுகளுடன் என்று மாநகரம் முழுவதும் வால் போஸ்டர்கள்.அதில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பொதுக்குழு உறுப்பினர் சி எஸ் ராஜா, தொண்டரணி செயலாளர் ராமர், பகுதிகழகச் செயலாளர் எஸ் சுரேஷ் குமார், மாநகர இளைஞரணி துணைச் செயலாளர் மற்றும் வட்ட கழகச் செயலாளருமான க.கீதா செல்வ மாரியப்பன் என்று அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது.