Onetamil News Logo

கொரோனா இல்லாத தூத்துக்குடி சார்பில் தாளமுத்து நகர் சி.எஸ்.ஐ தூய இம்மானுவேல் ஆலயத்தில்  கபசுரக்குடிநீர் வழங்கும் முகாம் 

Onetamil News
 

கொரோனா இல்லாத தூத்துக்குடி சார்பில் தாளமுத்து நகர் சி.எஸ்.ஐ தூய இம்மானுவேல் ஆலயத்தில்  கபசுரக்குடிநீர் வழங்கும் முகாம் 


தூத்துக்குடி 2020 செப் 13; கொரோனா இல்லாத தூத்துக்குடி என்ற அமைப்பு சார்பில் இன்று 500 பேருக்கு கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வை கொரோனா இல்லாத தூத்துக்குடி அமைப்பு நிர்வாகிகள் செ.ஜெகஜீவன்,பொன்.முருகன்,மணிமாறன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.   
கொரோனா இல்லாத தூத்துக்குடி என்ற அமைப்பு சார்பில் இன்று 500 பேருக்கு கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு தூத்துக்குடி தாளமுத்து நகர் சி.எஸ்.ஐ தூய இம்மானுவேல் ஆலய ஐயர் பாதிரியார் செல்லப்பா தலைமை தாங்கினார். தூத்துக்குடி தாளமுத்து நகர் சி.எஸ்.ஐ தூய இம்மானுவேல் ஆலய சேகர பொருளாளர் கிறிஸ்டோபர் மற்றும்  பெனட் ராஜதுரை,அருள் ஜெகன்,ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கொரோனா இல்லாத தூத்துக்குடி அமைப்பு நிர்வாகிகள் செ.ஜெகஜீவன், பொன்.முருகன், மணிமாறன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo