Onetamil News Logo

கபாலி படத்தில்நடித்த நடிகை ராதிகா ஆப்தே நிர்வாண படுக்கையறை காட்சி  இணையத்தளத்தில்  பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

Onetamil News
 

  மும்பை: நடிகை ராதிகா ஆப்தே நடித்த பார்ச்ட் படத்தில் வரும் நிர்வாண படுக்கையறை காட்சி இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை உருவாக்கி உள்ளது. ரஜினிகாந்துடன் நடித்த நடிகை ராதிகா ஆப்தே கபாலி பட வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ளார். தமிழக ரசிகர்கள் அவரை குமுதவள்ளியாக, குடும்ப குத்து விளக்காக    கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

ராதிகா பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தயாரித்த பார்ச்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். பார்ச்ட் படத்தில் ராதிகா ஆப்தேவும், நடிகர் ஆதில் ஹுசைனும் படுக்கையறையில் நிர்வாணமாக உறவு கொள்ளும் காட்சி உள்ளது. அந்த காட்சி தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

லீனா யாதவ் இயக்கிய இந்த படம் மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் பாராட்டினர். இந்த படத்திற்கு சிறந்த படத்திற்கான விருதும் கிடைத்துள்ளது. சர்வதேச ரசிகர்களை மனதில் வைத்து பார்ச்ட் படம் எடுக்கப்பட்டது. அனைத்து காட்சிகளும் கசிந்துவிடாத அளவுக்கு எடுத்தும் தற்போது இணையதளங்களில் எப்படி வெளியானது என்பது புரியாமல் படக்குழுவினர் குழம்பியுள்ளனர்.

முன்பும் கூட குறும்படம் ஒன்றுக்காக ராதிகா நடித்த நிர்வாண காட்சி வாட்ஸ்ஆப்பில் வெளியானது. அந்த காட்சியை பெண் கலைஞர்களை வைத்து படமாக்கியும் அது எப்படி கசிந்தது என்று தெரியவில்லை. பார்ச்ட் படத்தில் ராதிகா ஆப்தேவும், நடிகர் ஆதில் ஹுசைனும் படுக்கையறையில் நிர்வாணமாக உறவு கொள்ளும் காட்சி உள்ளது. அந்த காட்சி தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo