Onetamil News Logo

கலைஞர் மண்ணில் புதைக்கப்படவில்லை அவர் திமுக இளைஞர்களின் இதயங்களில் விதைக்கப்பட்டிருக்கிறார் 

Onetamil News
 

கலைஞர் மண்ணில் புதைக்கப்படவில்லை அவர் திமுக இளைஞர்களின் இதயங்களில் விதைக்கப்பட்டிருக்கிறார் 


சென்னை 2018 ஆகஸ்ட் 8: கலைஞர் மறைவினால் துவண்டு கிடந்த தி.மு.க வினருக்கு பெரும் புத்துணர்வு ஊட்டியிருக்கிறது. கொண்டாடத்துடன் கலைஞரை வழியனுப்ப காரணம் வகுத்திருக்கிறது. வெற்றியுணர்வு அளித்திருக்கிறது. கண்ணீருடன் சிரிக்க வைத்திருக்கிறது. தீர்ப்பு வந்ததும் அங்கு கரைபுரண்ட உணர் வலைகளே அதற்கு சாட்சி. தீர்ப்பை கேட்டதும் கலங்கியபடி மக்களுக்கு வணக்கம் சொல்லி ஸ்டாலின் உடைந்தழுத காட்சி கலங்கடித்தது. இயக்கத்தை தலைமை தாங்க முழுமையாக தயாராகி விட்டார் ஸ்டாலின் என அந்த நொடி தோன்றியது.
இறந்தும் கூட தன் உடலால், சோர்ந்திருந்த கட்சியினருக்கு உணர்வூட்டியிருக்கிறார் கலைஞர். காலம் சிலருக்குத் தான் இதுபோன்ற மறக்கமுடியாத முடிவுரை எழுதுகிறது !!கலைஞர் மண்ணில் புதைக்கப்படவில்லை அவர் திமுக இளைஞர்களின் இதயங்களில் விதைக்கப்பட்டிருக்கிறார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo