Onetamil News Logo

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 250 -க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் தூத்துக்குடி பாஜாகாவில் இணைந்தார் கமலக்கண்ணன் 

Onetamil News
 

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 250 -க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் தூத்துக்குடி பாஜாகாவில் இணைந்தார் கமலக்கண்ணன்   


 தூத்துக்குடி 2020 செப் 28 ; தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 250 -க்கும் மேற்பட்ட இளைஞர் பட்டாளம் பாஜாக - சிறுபான்மை பிரிவு நிர்வாகி ஜே.வி.அசோகன் முன்னிலையில் பாஜாக - வில் இணைந்தனர்.
.தூத்துக்குடி தெற்குமாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் P.M. பால்ராஜ் தலைமையில், மாநில சிறுபான்மை பிரிவு செயற்குழு உறுப்பினர் J.V.அசோகன்  முன்னிலையில் பிரபல தொழிலதிபர் A. கமலக்கண்ணன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி  தனது ஆதரவாளர்கள் 250 பேர் பாஜக கட்சியில் இனைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை பிரிவு S.P. வாரியர்,  வடக்கு மண்டல பொது செயலாளர் C. செல்லப்பா, வர்த்தக பிரிவு மாவட்ட செயலர் K பழனி வேல், தொழில் பிரிவு மனோகரன், பொருளாதார  பிரிவு மனக்கரை முருகன்,மாவட்ட பொதுசெயலாளர். S.R பிரபு, உமரி சத்திய சீலன், முத்துகிருஷ்ணன், விவேகம் ரமேஷ், வழக்கறிஞர் சுரேஷ்குமார் மற்றும் பாஜாக நிர்வாகிகள் கனகராஜ், வக்கீல் சண்முகசுந்தரம், பலர் கலந்து கொண்டனர். வரவேற்புரையாற்றினார்  ரவிச்சந்திரன், வாழ்த்துரை வழங்கினார் மாநில சிறுபான்மை பிரிவு செயற்குழு உறுப்பினர் J.V.அசோகன், நன்றியுரையாற்றினார் மான்சிங், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட பாஜக  கட்சி நிர்வாகிகள் செய்திருந்தார்கள்..
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo