Onetamil News Logo

தூத்துக்குடி செல்வி புத்தகக்கடையில் கனிமொழி கருணாநிதி எம்பி புத்தகங்களை வாங்கினார். 

Onetamil News
 

தூத்துக்குடி செல்வி புத்தகக்கடையில் கனிமொழி கருணாநிதி எம்பி புத்தகங்களை வாங்கினார். 


தூத்துக்குடி 2021 ஜூலை 24 ; தூத்துக்குடி செல்வி புத்தகக்கடையில் கனிமொழி கருணாநிதி எம்பி புத்தகங்களை வாங்கினார். 
 தூத்துக்குடியில் புத்தகக் கடல் , செல்வி புத்தகக் கடையில் அனைத்து புத்தகங்களும் மிகவும் மலிவான முறையில் விற்பனை செய்து வருகிறார்கள். இதன் உரிமையாளர் சரவணன் அனைத்து புத்தகங்களும் கிடைக்கும் ஒரே இடமாக அவர் மாற்றி உள்ளார்.தூத்துக்குடியில் பல கல்வியாளர்களையும் உருவாக்கி வருகிறார். இந்த புத்தகக்கடைக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வருகை தந்து அவருக்கு தேவையான புத்தகங்களை பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி அவருடன் வருகை பிரிந்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo