தூத்துக்குடி ஸ்போர்ட்ஸ் அச்சுவேர்ஸ் கராத்தே சங்கம் சார்பில் கராத்தே போட்டிகள்,300க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு
தூத்துக்குடி ஸ்போர்ட்ஸ் அச்சுவேர்ஸ் கராத்தே சங்கம் சார்பில் கராத்தே போட்டிகள்,300க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு
தூத்துக்குடி. 2022 நவ. 26 ; தூத்துக்குடி மாவட்ட ஸ்போர்ட்ஸ் அச்சு வெர்ஸ் கராத்தே சங்கம் நடத்தும் கராத்தே போட்டிகள் தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது இந்த போட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர் இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக அன்னை ஜூவல்லர்ஸ் முருகானந்தம் போட்டியை தொடங்கி வைத்தார் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட ஸ்போர்ட்ஸ் அச்சிவர்ஸ் கராத்தே சங்கம் செய்திருந்தது சங்கத்தின் தலைவர் மாஸ்டர் பாஷா சங்கச் செயலாளர் மாஸ்டர் டென்னிசன் முத்து சங்கர் மாஸ்டர் ஞானதுரை மாஸ்டர் குமார் மாஸ்டர் அருண் மாஸ்டர் சுப்புராஜ் மாஸ்டர் உலகநாதன் மாஸ்டர் ஏ எஸ் குழந்தை ஆழ்வார் மாஸ்டர் சிறப்பு நடுவர் மாஸ்டர் சிறப்பு நடுவர் மது மற்றும் பலர் கலந்து கொண்டனர் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்