Onetamil News Logo

கர்நாடகாவில் வியாபாரி ஒருவர் 6,000 கறிக்கோழிகளை உயிருடன் புதைத்தார்.

Onetamil News
 

கர்நாடகாவில் வியாபாரி ஒருவர் 6,000 கறிக்கோழிகளை உயிருடன் புதைத்தார்.


கர்நாடகா 2020 மார்ச் 11 ; கொரோனா மற்றும் பறவைக் காய்ச்சல் எதிரெலியாக கோழி இறைச்சியை சாப்பிடுவதை பலர் தவிர்த்து வருகின்றனர்.                                                                                                     
கர்நாடகாவில் வியாபாரி ஒருவர் 6,000 கறிக்கோழிகளை உயிருடன் குழிக்குள் புதைக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் கொரேனா வைரஸ் தாக்கம் பெரும் அச்சுறுத்தலை பரவி உள்ளது. இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இறைச்சியின் மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவும் என்ற வதந்தியால் பலர் அதனை தவிர்த்து உள்ளனர்.கொரோனா மற்றும் பறவைக் காய்ச்சல் எதிரெலியாக கோழி இறைச்சியை சாப்பிடுவதை பலர் தவிர்த்து வருகின்றனர். இதனால் கோழிக்கறியின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனிடையே கர்நாடகாவின் நுல்சூர் பகுதியில் வியாபாரி மகந்தர் என்பவர் தன்னுடைய 6,000 கறிக்கோழிகளை உயிருடன் புதைத்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo