Onetamil News Logo

பாவசங்கீர்த்தனம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை ;மிரட்டலுக்குப் பயந்து 9 பாதிரியார்களுடன்  படுக்கையை பகிர்ந்த கொடுமை 

Onetamil News
 

பாவசங்கீர்த்தனம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை ;மிரட்டலுக்குப் பயந்து 9 பாதிரியார்களுடன்  படுக்கையை பகிர்ந்த கொடுமை 


கேரளா 2020 ஜூன் 30 ;திருமணத்திற்கு முன்பு தனக்கு ஒரு பாதருடன் இருந்த தொடர்புக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் பெற்ற பின்பு  பாவ மன்னிப்பு கேட்டு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி ? சொல்லிமாளாது. 
மற்றொரு பாதரிடம் வந்த பெண்ணை முழு கதையும் கேட்டு கொண்டு எனக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் இதையெல்லாம் அப்படியே உன் கணவரிடம் சொல்லி விடுவேன் எனக் கூறி சோலிய முடித்த பாதிரியார். 
தன் சக பாதிரிகள் 6 பேருக்கும் படுக்கையை பங்கிட்டு கொடுத்தார் இந்த 8 பாதிரிகளின் நண்பர் 9வது பாதர் ஒருவர் டில்லியில் இருந்து அவசரமா கேரளா வந்துள்ளார். 
லாட்ஜில் தங்கி அப்பெண்ணை வரச்சொல்ல வேறு வழியின்று அங்கு சென்ற அந்த பெண்ணிடம் எல்லாவற்றையும் முடித்து விட்டு அந்த பெண்ணோட  டெபிட் கார்டை வைத்தே லாட்ஜ் வாடகை செலுத்தி உள்ளனர். 
பணம் எடுத்த மெஜேஜ் அந்த பெண்ணோட கணவன் மொபைலுக்கு குறுஞ்செய்தியாக போனது.புருஷன் அந்த பெண்ணை போட்டு வெளுத்து விரட்டி விட இப்போ அப்பெண் நடு தெருவில் நிற்கிறார்.இது தான் இன்று கேரளாவில் தற்போதைய பரபரப்பு செய்தியாகும்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo