Onetamil News Logo

தங்களின் மனைவிகளை நண்பர்களுடன் உல்லாசமாய் இருக்க கட்டாயப்படுத்தியதாக கணவர்கள் 3 பேர் கைது!

Onetamil News
 

தங்களின் மனைவிகளை நண்பர்களுடன் உல்லாசமாய் இருக்க கட்டாயப்படுத்தியதாக கணவர்கள் 3 பேர் கைது!


கேரளா 2019 ஜூலை 31;கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழாவில் தங்களுடைய மனைவிகளை பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தியதாக கொடுத்த புகாரின் பேரில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது குறித்து பெண் ஒருவர் தனது புகாரில் கூறியிருப்பதாவது...எனது கணவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.அவர் சமூகவலைதளங்கள் மூலம் கோழிக்கோட்டில் உள்ள ஒருவரிடம் நண்பரானார். பின்னர் அவர் ஒருமுறை எங்கள் வீட்டிற்கும், நாங்கள் ஒருமுறை அவர்களது வீட்டிற்கும் சென்று வந்தோம். இதனால் நட்பு பலமாக நீடித்தது.அவரது நண்பர் கேட்டதனால் எனது கணவர் என்னை அவரது நண்பருடன் செல்லுமாறு வற்புறுத்தி கட்டாயப்படுத்தினார்.இதேபோல் எனது கணவர்களின் நண்பர்களது மனைவியையும் கட்டாயப்படுத்தியுள்ளார். நண்பருடன் போகவில்லையென்றால் விவாகரத்து செய்துவிடுவேன் என்று பயமுறுத்துகிறார்.மிரட்டுகிறார் இவ்வாறு அந்த பெண் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் புகார் அளித்த பெண்ணின் கணவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைத்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo