முத்தம் வகைகள் ;குழந்தையில்லாத தம்பதிகள் அடிக்கடி முத்தமிடுவது நல்லது. அதனால் பெண்ணின் சினை முட்டையின் வளர்ச்சி தூண்டப்படும்
சென்னை அக்டோபர் 8 ;
முத்தம் என்பது ஒருவர் தன்னுடைய உதடுகளை பிறரது உதடுகள், கன்னங்கள், நெற்றி, கைகள் போன்ற உடல் பாகங்களில் பதிக்கும் அல்லது உரசும் செயல். முத்தமிடுதலுக்கான காரணங்களும் அர்த்தங்களும் பண்பாட்டுச் சூழலைப் பொறுத்து மாறுகின்றன. அன்பு, காதல், பாசம், மதிப்பு, நட்பு என பல வகை உணர்ச்சிகளின் வெளிப்பாடக முத்தம் அமைகிறது. ஆபிரகாமிய மதங்களில் முத்தமிடுதல் சில நேரங்களில் சடங்காகவும் உள்ளது. உலகின் பெரும்பாலான பண்பாடுகளில் இவ்வழக்கம் ஏதேனும் ஒரு வகையில் பின்பற்றப்பட்டாலும், இது இல்லாத பண்பாடுகளும் பல உள்ளன. எ. கா. கீழ் சகாரா, பாலிநீசிய, ஆதி-அமெரிக்க நாகரிகங்களில் சில. மேலும் வயது வந்த ஆடவர் முத்துமுடுவதைப் பற்றிய பண்பாட்டு மதிப்பீடுகள் சமூகத்துக்கு சமூகம் மாறுகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் பொது இடங்களில் ஆடவர்கள் முத்தமிடுதல் ஆபாசமாகவும், வரம்பு மீறலாகவும் கருதப்படுகிறது. முத்தமிடுதலை சாதாரண செயலாக ஏற்றுக்கொள்ளும் பண்பாடுகளிலும் அணுகுமுறைகள் மாறுபடுகின்றன. மத்திய கிழக்கு ஆசியா, ரஷ்யா, ஐரோப்பாவின் பல பகுதிகளில் ஒரே பாலர் (ஆண்-ஆண் அல்லது பெண்-பெண்) உதடுகள் உரசியோ, கன்னங்களில் முத்தமிட்டோ அன்பையும் மதிப்பையும் பறிமாறிக் கொள்வது இயல்பு. ஆனால் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற ஆங்கிலம் பேசும் நாடுகளில் ஒரே பாலர் உதடுகளில் முத்துமிடுதல் பாலியல் நோக்குடன் பார்க்கப்படுகிறது. பாசம் காட்டுதல் மன் அழுத்தத்தைக் குறைப்பதால் முத்தமிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் விளைகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முத்தம் என்பது பொதுவாக அன்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது
இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. அப்போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகிறோமோ அந்த இடத்தைப் பொறுத்து முத்தமிடும் முறைகளும், அந்த முத்தங்களால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப்படும்’ என்று அடிப்படை வகுப்பெடுக்கிறார் வாத்ஸாயனர்.
அன்பு, பாசம், நேசம், காதல் என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் எளிமையான உறவு முறைமுத்தம். தாய் தந்தை பிள்ளைகளுக்குத் தரும் முத்தம், காதலன் காதலிக்குத் தரும் முத்தம், கணவன் மனைவிக்குத் தரும் முத்தம் என கிடைக்கும், கொடுக்கப்படும் இடத்திற்கேற்ப முத்தத்தின் அர்த்தம் மாறும்
முத்தம் என்பது உதடுகளின் சந்திப்பு மட்டுமல்ல. அது காதலின் சங்கமம், பாசத்தின் பிணைப்பு, ஆசையின் பிரதிபலிப்பு. ஒவ்வொரு முத்தமும், மனதின் அடி ஆழம் வரை சென்று சந்தோஷ உணர்வை கிளறிவிடும். முத்தத்தால் உடலும், மனமும் பெறும் நன்மைகள் ஏராளம். அவை என்னவெல்லாம் என்று பார்ப்போம்!
முத்தம் கொடுக்கும்போது மன அழுத்தமும், மனக் கவலையும் நீங்கும். ‘பிரெஞ்ச் கிஸ்’ எனப்படும் உதடுகள் பிணைந்த முத்தம் கொடுத்தால் தலைவலி, மன அழுத்தத்தி லிருந்து விடுபடலாம். முத்தத்திற்கு கவலையை போக்கும் சக்தியும் இருக்கிறது.
முத்தம் கொடுப்பது ஒரு வகையான உடற்பயிற்சி. முத்தச் செயல் உடலில் 8 முதல் 16 கலோரிகளை எரிக்கக்கூடியது.
தியானம் செய்வதற்கு ஈடானது முத்தம் கொடுப்பது என்கின்றனர் மனநல நிபுணர் கள். தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தம் நீங்கும். அதேபோல முத்தம் கொடுப்பதன் மூலம் பெறுபவருக்கும், கொடுப்பவருக்கும் மன இறுக்கம் தளர்ந்து உற்சாகம் பிறக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படும்.
பஞ்சம் இல்லாமல் உடல் முழுக்க முத்தமிடலாம். உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொரு இடத்திலும் முத்தமிடும்போது ஒவ்வொரு விதமான இன்பத்தை உணர முடியும். கழுத்து, மார்பு, வயிறு, தொடை, பாதம் போன்ற இடங்களில் இடப்படும் முத்தங்கள் அதிக இன்பத்தைத்தரும்.
இரு கன்னங்களையும் கைகளால் பற்றி, பெண்ணின் நெற்றிப் பொட்டில் கொடுக்கும் முத்தம், உச்சபட்ச அன்பின் வெளிப்பாடாகும். நம்பிக்கையை அதிகரிக்கும் இந்த முத்தம். மனைவியின் மனதிலும் நேசத்தை பலமடங்கு பெருக்கும்.
மூக்குகள் உரசிக் கொள்ளும் வகையில் பெற்றோர் பிள்ளைகளுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் கொடுக்கும் முத்தம் எஸ்கிமோக்கள் முத்தம் எனப்படும். பாசத்தின் வெளிப்பாடு இந்த முத்தம்.
முக்கியமான வேலைகளுக்கு கிளம்பும்போது முத்தம் கொடுத்துச் சென்றால் அந்த வேலை இனிதாக அமைவதுடன், எளிதாகவும் முடியும் என்று பல தம்பதிகள் நம்பு கிறார்கள். பலர் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு முத்தம்கொடுத்துவிட்டு தங்களது அன்றாட பணிகளைத் தொடங்குகிறார்கள்.
மது அருந்துவதால் போதை ஏற்படுவதுபோல, மனதுக்குப் பிடித்தமானவர் களுக்கு முத்தம் கொடுப்பதும் போதையையும், கிளர்ச்சியையும் உண்டாக்கும். முத்தம் ஆக்சிடோசினை வெளிப்படுத்துவதால் முத்தத்தின் பின்பு உடல் நெகிழ்ச்சியாகும்.
சிலருக்கு முத்தம் என்றாலே அலர்ஜி ஏற்படும். அதற்கு ‘பிலிமாபோபியா’ என்று பெயர். முத்தத்தை பற்றிய படிப்புக்கு ‘பிலிமெடாலஜி’ என்று பெயர்.
குழந்தையில்லாத தம்பதிகள் அடிக்கடி முத்தமிடுவது நல்லது. அதனால் பெண்ணின் சினை முட்டையின் வளர்ச்சி தூண்டப்படும் என்கிறார்கள்.
ஒரு தாய், குழந்தைக்கு முத்தமிடுவதால் குழந்தையின் செரிமானத்தன்மை அதிகரிக்கும்.
முத்தம் கொடுக்கும்போது பெண்களின் கருப்பையின் செயல்பாடு மேம் படும். முத்தத்தால் கருப்பை நன்கு தூண்டப்படுகிறது. கருவுற்ற பெண்ணுக்கு முத்தம் கொடுத்தால், அந்த மகிழ்ச்சியை வயிற்றுக்குள்ளே இருக்கும் குழந்தையும் அனுபவிக்கும்.
கன்னத்தில் ஒருவர் கொடுக்கும் முத்தம், மரியாதையுடன், அன்பையும் காட்டும் முத்தமாகும். நண்பர்கள், பெற்றோர் கன்னங்களில் முத்தமிடுவார்கள்.
தம்பதிகள் காது மடல்களின் பின்புறம், கழுத்து, தொப்புள் பகுதி, தொடைப்பகுதிகளில் கொடுக்கும் முத்தங்கள் கிளர்ச்சியைத் தூண்டும்.
உதட்டோடு உதடு ஒட்டி கொடுக்கப்படும் ஒத்தட முத்தம் தம்பதியரின் உறவு பிணைப்பை அதிகரிக்கும். ஆக்சிடோசின் சுரப்புதான் இந்த பிணைப்பை உருவாக்குகிறது என கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
இதய நோய்களுக்கான வாய்ப்புகள் முத்தம் கொடுப்பதால் குறையும். ரத்த அழுத்தமும் சீராகும்.
தைராய்டு ஹார்மோன் சுரப்பை முத்தம் சீராக்குகிறது.
முத்தம் கொடுக்கும்போது கிட்டத்தட்ட 112 வகையான தசைகள் தூண்டப்படுவதால் முகம் அழகாகிறது.
முத்தம் கொடுக்கும்போது ஆண்களுக்கு ஆண் தன்மையும், பெண்களுக்கு பெண் தன்மையும் அதிகரிக்கும். கருப்பையும், விரைப்பையும் தூண்டப்பட்டு தாய்மையடைவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்.
முத்தம் கொடுப்பதும், வாங்குவதும் புத்துணர்ச்சியை உருவாக்கும்.
முத்தத்தால் முகத்தில் உள்ள தசைகளும், நரம்புகளும் தூண்டப்படுகின்றன.
காதலர்கள் முதல் முத்தம் கொடுக்கும்போது மெதுவான இனிய முத்தமாக இருக்க வேண்டும். நீண்ட நேரம் முத்தமிடக் கூடாது. கைகளை அங்கங்களில் உலவ விடக் கூடாது. இதழ்களில் தரப்படும் இனிமையான முத்தம் தரும் ஆனந்தம் மகிழ்ச்சியின் உச்சம். அன்பின் ஆழத்தைக் காட்ட உதடுகள்தான் சிறந்த இடம்.
முத்தம் உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்களைச் சுரக்க செய்கிறது. முத்தத்தால் ஆக்சிடோசின், எண்டார்பின் ஆகியவை அதிகம் சுரப்பதால் உடல்வலி, கை-கால் வலி நீங்கும். ஆர்த்ரைடிஸ் வலி, மாதவிலக்கின்போது ஏற்படும் வலி, தலைவலி போன்ற வலிகளை நீக்கி முத்தம் வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.
முத்தம் மூளைச் செயல்பாட்டைத் தூண்டி மனதையும், உடலையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
உதடுகளால் முத்தமிடாமல் முத்தத்தடம்போல் பற்குறி பதிய, தோல் சிவக்க முத்தமிடுவது அசுர முத்தம். பிசாசு முத்தம் எனப்படுவது கழுத்தை ரத்தக் காட்டேறி கடித்து உறிஞ்சுவதுபோல் அன்புக்குரியவரை பிணைத்துக் கொண்டு பின்கழுத்தில் நீண்ட நேரம் முத்தமிடுவதாகும். தீவிர அன்பைக் காட்டும், இந்த வகை முத்தங்களுக்கு முன்னால் இணையிடம் அனுமதி பெற்றுக் கொள்வது நல்லது.
முத்தம் தோன்றியது எப்போது என்பதில் தெளிவான வரலாறு நம்மிடம் இல்லை. ஆனாலும், கி.மு. 1500வது ஆண்டிலேயே நமது வேதங்களில் முத்தம் குறித்த குறிப்புகள் உள்ளன.இந்தியர்கள் கண்டுபிடித்த முத்தத்தின் வகை 30 ஆகும். அதேசமயம், ரோமானியர்கள் கண்டுபிடித்ததோ 3 வகை முத்தத்தை மட்டுமே.
முத்தத்தால் சில நன்மைகளும் உண்டு என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது முத்தம் கொடுப்பதன் மூலம் நமது உடலில் கலோரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறதாம். எவ்வளவு குறைகிறது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாவிட்டாலும் கூட, முத்தம் கொடுக்கப்படுவதைப் பொறுத்து நிமிடத்திற்கு 4 முதல் 6 கலோரி வரை குறையுமாம். அதேசமயம், விநாடிக்கு 12 கலோரி வரை குறைகிறது என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர்.
உடல் உறவு கொள்ளும்போது சீனாவில் ஒரு பெண் மிகவும் ஆழமான முத்தத்தை வாங்கியபோது அவளது காது செவிடாகி விட்டதாம். இது உண்மைதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். வாயோடு வாய் பொருத்தி, உதடுளை இறுக்கமாக கவ்வியபடி ஆழமாக முத்தம் கொடுக்கும்போது வாய்க்குள் காற்று புக முடியாத நிலை ஏற்படுகிறது. இது பிரச்சினையைத் தரும் என்பது உண்மைதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். உதடோடு உதடு பொருத்தி முத்தமிடும்போது இருவரது வாய்க்குள்ளும் கிட்டத்தட்ட 10லட்சம் பாக்டீரியாக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன என்பது இன்னொரு எச்சரிக்கைச் செய்தி. முத்தமிடுவதன் மூலம் சில வகை நோய்களும் கூட உடல் விட்டு உடல் மாறும் வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம், முத்தமிடுவதால் எச்ஐவி பரவுவதில்லை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று
. இது உலகப் புகழ் பெற்றது. சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த முத்தத்திற்கு ஆன்மாவின் முத்தம் என்று பிரெஞ்சுக்காரர்கள் பெயர் வைத்துள்ளனர். இரு நாவுகள் சம்பந்தப்பட்டது இது. இந்த முத்தத்தின் மூலம் இருவரின் ஆன்மாவும் ஒன்றாக சங்கமிப்பதாக பிரெஞ்சுக்காரர்கள் நம்புகிறார்கள். இதற்குப் பிரெஞ்சு முத்தம் என்று பெயர் இருந்தாலும் கூட பிரான்ஸில் இதை 'இங்கிலீஷ் கிஸ்' என்றுதான் அழைக்கிறார்களாம்.
ஒரு ஆண், பெண்ணை எங்கெங்கே முத்தமிடலாம் என்று சுட்டிக் காட்டுகிறார். பெண்ணின் உணர்சிப் பிரதேசங்களாக எட்டு இடங்களைச் சொல்கிறார். பெண்ணின் உச்சிப்பொட்டு, நெற்றி, கண்கள், கன்னங்கள், உதடு, நாக்கு, மார்பகங்கள், இரண்டு மார்பகங்களுக் கிடையே உள்ள மையப்பகுதி அகிய எட்டு இடங்கள்தான் அவை. இவை தவிர இன்னும் மூன்று இடங்களை ரகசியமாகத் தருகிறார். இந்த இடங்களை ‘கலாஸ்தானம்’ என்று குறிப்பிடுகிறார். பொதுவாக இப்படித்தான் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். இங்கெல்லாம் முத்தமிடும் போது பரவச உணர்வு எழும். ஆனால் அதில் எது தப்பு எது சரி என்று சொல்லமாட்டேன். ஒவ்வொருவரும் அவர் வாழும் நாடு, காலம் சூழ் நிலை, ஆகியவற்றைப் பொறுத்து அவரவருக்கு எது சரி என்று தெரிகிறதோ அப்படி முத்தமிட்டுக் கொள்ளுங்கள்’ என்று தீர்க்கமாக சொல்கிறார் வாத்ஸாயனர். முத்தத்தின் மொத்த ரகசியங்கள் காதலன் இவள் நினைத்த மாதிரி நினைத்த இடத்தில் முத்தம் கொடுக்கிறான். இது ‘பிராதி போதக சும்பணம்’ நினைத்த மாதிரி முத்தம் என்கிறார். எல்லோரும் திருவிழா காட்சிகளில் லயித்திருக்கும் போது காதலன் அவளை நெருங்கி குனிந்து கை விரல்களையோ, கால் விரல்களையோ பிடித்து முத்தமிடுகிறான். இது ‘அங் குலி சும்பணம்’, அதாவது விரல் முத்தம். பெண் தன் முகத்தை கணவன் முகத்துக்கு அருகில் கொண்டு போய் எந்த உணர்சியும் இல்லாமல் சும்மா உதட்டால் உதடு தொடுகிறாள். இது ‘நிமிதகம்’ அதாவது சும்மா முத்தம். காதலி எங்கோ இரவில் பாதுகாப்போடு வரும் போது சுவரில் விழும் அவளது நிழலுக்கு முத்தம் இடுகிறான், காதலன். இது ‘சாயா சும்பணம்’ நிழல் முத்தம். காதலன் அயர்ந்து படுத்துத் தூங்கிக் கொண்டிருக்க, காதலி மோகம் பொங்க ஏக்கப் பெருமூச்செறிந்து அவனது முகத்தையே நெடு நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு கடைசியில் அவனது கன்னத்தில் மெல்ல முத்தமிட்டு அவனது காம இச்சையைத் தூண்டுவது. உத்திபாக சும்பன் (காம இச்சையைத் தூண்டும் முத்தம்) காதலன் காதலியைப் பார்க்காமல் வேறு ஏதவாது வேலைகளில் ஈடுபட்டிருக்க, காதலி அவனது கவனத்தைத் தன் பக்கம் திருப்பும் விதத்தில் அவனுக்கு முத்தம் அளிப்பது கலிதக சும்பன் (கவனத்தைத் திருப்பும் முத்தம்) காதலி தூங்கிக் கொண்டிருக்கிறாள். பணி முடித்து வெகு நேரம் சென்று வீடு திரும்பிய காதலன், தனது ஆசையை அவளுக்கு உணர்த்தும் விதத்தில் அவளது கன்னத்தில் மெதுவாக முத்தம் பதிப்பது பிரீதிபோதகா சும்பன் (ஆசையை உணர்த்தும் முத்தம்) காதலி, தனது காதலனிடம் காதலை வெளிப்படுத்த அருகில் இருக்கும் குழந்தை, ஓவியம், அல்லது சிலைகளுக்கு முத்தமிடுவது சங்கிரந்த் சும்பன்
உங்களை ஈர்த்தவரின் கண்களுக்கு இமைகளில் முத்தமிட்டு நன்றி சொல்லுங்கள். அவர் சொக்கிப்போவதுடன், அன்பை அள்ளி வீசுவார்.அன்பு/காதல் அளவுக்கு அதிகமாகும் போது, அதை வெளிப்படுத்தும் ஒரு செயல் தான் முத்தம் கொடுப்பது. அதிலும் காதலிக்கும் நம் வாழ்க்கைத் துணைக்கு கொடுக்கும் முத்தத்தில் நிறைய நன்மைகள் உள்ளன. அதில் இருவருக்குள்ளும் உள்ள அன்பு மற்றும் பிணைப்பு அதிகமாவதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
அது எப்படி ஆரோக்கியம் மேம்படும் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் இந்த ரகசியம் தெரிந்த பின், சாதாரணமாகவே ரொமான்ஸில் பின்னி பெடலெடுக்கும் நீங்கள், இதைப் படித்த பின் இன்னும் குஷியாக களத்தில் இறங்குவீர்கள்.நீங்க கொடுக்கும் முத்தம் சும்மா நச்சுன்னு இருக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…அதுமட்டுமின்றி, உங்கள் துணை வேண்டாம் என்று சொன்னாலும், இதன் நன்மைகளை சொல்லியே அவர்களை மயக்கி உங்கள் வழிக்கு கொண்டு வந்துவிடுவீர்கள்.
சரி, இப்போது முத்தம் கொடுப்பதன் மூலம் எப்படி ஆரோக்கியம் மேம்படும் என்று பார்ப்போம்.பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் பிணைப்பை அதிகரிக்கும் காதலர்கள் கன்னம், நெற்றி போன்ற இடங்களில் முத்தம் கொடுப்பதை விட, உதட்டோடு உதடு முத்தத்தைப் பரிமாறிக் கொள்ளும் போது, அவர்களுக்குள் உள்ள பிணைப்பு, அன்யோன்யம் இன்னும் அதிகமாகும். இதற்கு முத்தம் கொடுக்கும் போது உடலில் உற்பத்தியாகும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் தான் காரணம்.
பாலுணர்வு அதிகமாகும் உடலுறவு கொள்ளும் முன் விளையாடப்படும் விளையாட்டுக்களில் முத்த விளையாட்டு முதன்மையானதும், முக்கியமானதும் கூட. அதிலும் துணைக்கு மனதளவில் இருந்து முத்தம் கொடுக்கும் போது, அவர்களின் மேல் அன்பு அதிகரித்து, உணர்ச்சிகள் தூண்டப்பட்டு, அதன் காரணமாக உறவில் உச்சக்கட்ட இன்பத்தை உணர முடியும்.
நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் போது, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எச்சில் பரிமாற்றம் நடைபெறுவதோடு, அதனை தொடர்ந்து உடலுறவு கொள்ள வழிவகுக்கிறது. இந்த செயல் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும். அதிலும் அடிக்கடி உடலுறவில் ஈடுபடுகிறவர்களுக்கு, மற்றவர்களைக் காட்டிலும் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும். இதனால் இத்தகையவர்களுக்கு நோய்களின் தாக்குதல் குறைவாக இருக்கும்.
சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் முத்தம் கொடுப்பதன் மூலம் வெளிவரும் என்டோபின்கள் மற்றும் எண்டோர்பின்கள், ஒருவரை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும். ஆகவே நீங்கள் அதிக மன கவலையாகவோ அல்லது மன கஷ்டமாகவோ இருக்கும் போது, மருத்துவரை அணுகாமல், உங்கள் துணைக்கு முத்தம் கொடுங்கள்.
இதனால் உங்கள் கஷ்டம் நீங்கி, மனம் சந்தோஷமாக இருக்கும். வலியைக் குறைக்கும் அனல் பறக்க முத்தம் கொடுக்கும் போது, உடலில் இருந்து அட்ரினலின் என்னும் வலியைக் குறைக்கும் ஹார்மோன் வெளியேற்றப்படும். ஆகவே தலை வலி, உடல் வலியின் போது, உங்கள் துணையை இறுக்க கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து, உறவில் ஈடுபடுங்கள்.
மற்ற மருந்துகளை விட, இது உடனடி நிவாரணத்தை வழங்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும் அலுவலகத்தில் வேலைப்பளுவின் காரணமாக அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தால், வீட்டிற்கு வந்ததும், உங்கள் துணையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுங்கள். இதனால் அவர்களின் பாசமிக்க முத்தம், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் அளவைக் குறைத்து, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ரிலாக்ஸ் அடையச் செய்யும்.