Onetamil News Logo

கோவில்பட்டி பகுதியில் ஒரு மணி நேரம் இடி,மின்னலுடன் பலத்தமழை – மக்கள் மகிழ்ச்சி

Onetamil News
 

கோவில்பட்டி பகுதியில் ஒரு மணி நேரம் இடி,மின்னலுடன் பலத்தமழை – மக்கள் மகிழ்ச்சி


தூத்துக்குடி 2019 ஏப்ரல் 23 ; கோவில்பட்டி பகுதியில் பலத்த இடி,மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழை – மக்கள் மகிழ்ச்சியடைத்துள்ளனர்.
கோவில்பட்டி பகுதியில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டவந்தனர். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் பொது மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து வந்தனர். மேலும் இரவு நேரங்களில் வெப்பத்தின் புழுக்கம் காரணமாக அவதிப்பட்டு வந்தனர். மழை பெய்யாதா என்று ஏக்கத்தில் இருந்த மக்களுக்கு கடந்த சில தினங்களுக்க முன்பு லேசான சாரல் மழை பெய்யததது. இந்நிலையில் இன்று பகலில் கடுமையான வெயில் அடித்தாலும், மதியம் நேரத்திற்கு மேலாக வெயிலின் தன்மை குறைந்து காணப்பட்ட நிலையில் தீடீரென மழை பெய்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. முதலில் லேசாக தொடங்கிய மழை நேரம் செல்ல, செல்ல பலத்தமழையாக மாறியது. சுமார் 1கிழ்ச்சியடைத்துள்ளனர்.
கோவில்பட்டி பகுதியில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டவந்தனர். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் பொது மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து வந்தனர். மேலும் இரவு நேரங்களில் வெப்பத்தின் புழுக்கம் காரணமாக அவதிப்பட்டு வந்தனர். மழை பெய்யாதா என்று ஏக்கத்தில் இருந்த மக்களுக்கு கடந்த சில தினங்களுக்க முன்பு லேசான சாரல் மழை பெய்யததது. இந்நிலையில் இன்று பகலில் கடுமையான வெயில் அடித்தாலும், மதியம் நேரத்திற்கு மேலாக வெயிலின் தன்மை குறைந்து காணப்பட்ட நிலையில் தீடீரென மழை பெய்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. முதலில் லேசாக தொடங்கிய மழை நேரம் செல்ல, செல்ல பலத்தமழையாக மாறியது. சுமார் 1மணிநேரத்திற்கு மேலாக பெய்த பலத்த மழையினால் சாலைகள் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது,இந்த மழையின் காரணமாக வெப்பத்தினால் அவதிப்பட்டு வந்த மக்கள் நிம்மதி  அடைந்தனர். கோவில்பட்டியை போன்று கயத்தார் பகுதியில் 1மணிநேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்ததது. மேலும் இனாம்மணியாச்சி, பாண்டவர்மங்கலம், வானரமுட்டி, நாலாட்டின்புதூர், கழுகுமலை பகுதிகளிலும் லேசான சாரல் மழை பெய்ததது. இது தவிர பல இடங்களில் அதிகளவில் காற்றும் வீசியது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo