Onetamil News Logo

தூத்துக்குடியில் கொரோனாவுக்கு ஒருவர் இன்று சனிக்கிழமையில் பலி ;எண்ணிக்கை 12 ஆக உயர்வு

Onetamil News
 

தூத்துக்குடியில் கொரோனாவுக்கு ஒருவர் இன்று சனிக்கிழமையில் பலி ;எண்ணிக்கை 12 ஆக உயர்வு 


தூத்துக்குடி 2020 ஜூலை 11 ;  தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. 
இந்நிலையில் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு 58 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காயல்பட்டினத்தைச் சேர்ந்த 58 வயதான முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo