Onetamil News Logo

 மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Onetamil News
 

 மின்சாரம் தாக்கி வாலிபர் பலி



தூத்துக்குடி 2019 மே 15; கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் கருப்பசாமி, தனியார் பொறியியல் கல்லூரியில் படிப்பினை முடித்த கருப்பசாமி, எலக்கட்ரிக்கல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இன்று கோவில்பட்டி அருகேயுள்ள கொடுக்கம்பாறையில் உள்ள வீட்டில் வயரிங் செய்யும் பணியில் கருப்பசாமி ஈடுபட்டு இருந்த போது எதிர்பாரதவிதமாக மின்சாரம் தாக்கியதில், அவர் பரிதாபமாக உயிர் இழந்தாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்ததும் நாலாட்டின்புதூர் போலீசார் விரைந்து சென்று கருப்பசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo