Onetamil News Logo

படர்ந்தபுளி கிராமத்தில் லியோ கைப்பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான வாலிபால் போட்டி தொடக்கம்

Onetamil News
 

படர்ந்தபுளி கிராமத்தில் லியோ கைப்பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான வாலிபால் போட்டி தொடக்கம்


எட்டயாபுரம் 2019 மே 19 ;படர்ந்தபுளி கிராமத்தில் லியோ கைப்பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான வாலிபால் போட்டி தொடங்கியது.                                                                                                                                                                                 தூத்துக்குடி மாவட்டம்,எட்டயபுரம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தில் லியோ கைப்பந்து கழகம் சார்பில் 16வது ஆண்டு கனரா வங்கி சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான பகலிரவு ஆண்கள், பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டிகள் இன்று தொடங்கியுள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 28 அணிகளும், பெண்கள் பிரிவில் 8 அணிகளும், பள்ளி மாணவர்கள் பிரிவில் 13 அணிகளும் கலந்து கொண்டுள்ளன.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo