Onetamil News Logo

கோவில்பட்டியில் டிஎஸ்பி கலைகதிரவன் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர்‌ மற்றும் முக கவசம் வழங்கினார்.

Onetamil News
 

கோவில்பட்டியில் டிஎஸ்பி கலைகதிரவன் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர்‌ மற்றும் முக கவசம் வழங்கினார்.


கோவில்பட்டி 2020 ஆகஸ்ட் 2 ;கோவில்பட்டியில் டிஎஸ்பி கலைகதிரவன் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர்‌ மற்றும் முக கவசம் வழங்கினார். 
கோவில்பட்டியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில்பட்டி டிஎஸ்பி கலைகதிரவன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர்‌ மற்றும் முக கவசம் வழங்கினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News