Onetamil News Logo

கோவில்பட்டி பகுதியில் பலத்த மழையின் காரணமாக பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து 

Onetamil News
 

கோவில்பட்டி பகுதியில் பலத்த மழையின் காரணமாக பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து 


கோவில்பட்டி 2019 நவம்பர் 8 ; கோவில்பட்டி பகுதியில் பலத்த மழையின் காரணமாக பள்ளத்தில்  அரசு பேருந்து சிக்கியது.
தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களால் கடுமையான வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் இன்று இரவு சுமார் 1மணிநேரத்திற்கு மேலாக பெய்த மழையின் காரணமாக பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் உள்ள மழைநீர் தேங்கி இருந்த பள்ளத்தில் சிக்கிகொண்ட அரசு பஸ் ஜேசிபி இயந்திரம் மூலமாக மீட்கப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo