Onetamil News Logo

போக்சோ சட்டத்தின் கீழ் தேடப்பட்டு வந்தவர் கோவில்பட்டி கோர்ட்டில் சரண்

Onetamil News
 

போக்சோ சட்டத்தின் கீழ் தேடப்பட்டு வந்தவர் கோவில்பட்டி கோர்ட்டில் சரண்


கோவில்பட்டி  2020 மே 23;தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் தேடப்பட்டு வந்ததாகக் கூறப்படும் தருவைகுளம் ஏ.எம்.பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் மகேந்திரன் (22) கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற எண்:1இல் சரணடைந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்ற நடுவர் பாரதிதாசன், மகேந்திரனை ஜூன் மாதம் 3ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo