Onetamil News Logo

சிறுமி ஜெயப்பிரியாவின் படுகொலைக்கு நீதிகேட்டு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அமைப்புகள்

Onetamil News
 

சிறுமி ஜெயப்பிரியாவின் படுகொலைக்கு நீதிகேட்டு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அமைப்புகள்


கோவில்பட்டி 2020 ஜூலை 4 ; சமுக நீதி கூட்டமைப்பு - என்கிற அமைப்பின் தலைமையின் கீழ் சாதி, மத, கட்சி பேதமற்று இன்று (04-07-2020: சனிக்கிழமை) கோவில்பட்டியில் உள்ள பயணியர் விடுதி முன்பு காலை 10.30 மணியளவில்  சிறுமி ஜெயப்பிரியாவின் படுகொலைக்கு நீதிகேட்டு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அமைப்புகள்
1.ஐந்தாம் தூண்,
2. அரசியல் அதிகாரம் அமைப்பு,
3. மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம்,
4. நாம் தமிழர் கட்சி,
5. INTUC,
6. பாஜக ஊடகப்பிரிவு,
7. மள்ளர் மீட்புக்களம்,
8. ஜெய்பீம் மக்கள் அறக்கட்டளை
9. தமிழ்தேசியம் அறக்கட்டளை
10. தூத்துக்குடி மாவட்ட மக்கள் நற்பணி இயக்கம்,
11. அனைத்து ரத்ததானக் கழக கூட்டமைப்பு
12. விடுதலை சிறுத்தைகள் கட்சி,
13. கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு.
50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நிகழ்வை எந்த ஊடகமும் செய்தியாக வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo