Onetamil News Logo

மின்சாரம் தாக்கி 2 கை,1 காலை இழந்த இளைஞருக்கு  இருசக்கர மடக்கு நாற்காலி வழங்கல்

Onetamil News
 

மின்சாரம் தாக்கி 2 கை,1 காலை இழந்த இளைஞருக்கு  இருசக்கர மடக்கு நாற்காலி வழங்கல்


கோவில்பட்டி 2019 நவம்பர் 7 ;கோவில்பட்டி அருகே மின்சாரம் தாக்கி 2 கை,1 காலை இழந்த இளைஞருக்கு  இருசக்கர மடக்கு நாற்காலி  வழங்கப்பட்டது
தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருமாள் பட்டியை சேர்ந்த இளைஞர் சின்ராஜ் என்பவர் தனது வீட்டு மாடியில் பணி செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மாடியிலிருந்து கீழே விழந்த விபத்தில் தனது இரு கைகள் ஒருகாலையும் இழந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் கோவில்பட்டி ரோட்டரி சங்கத்திடம் இரு சக்கர மடக்கு நாற்காலி வேன்டி வேண்டுகோள் விடுத்தார் அவரது வேண்டுகோளை ஏற்று கோவில்பட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரவிமாணிக்கம், ஆசியாபார்ம்ஸ் பாபு,முத்துமுருகன்,நடராஜன் குலசேகரபுரம் ஊராட்சி செயலர் சீனிவாசன் ஆகியோர் அவரது இல்லத்திற்குசென்று இரு சக்கரமடக்குநாற்காலியைவழங்கினர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo