Onetamil News Logo

144 தடை உத்தரவை மீறி செயல்பட்ட தனியார் பள்ளியை மூடி சாவி எடுத்து சென்ற தாசில்தார் 

Onetamil News
 

144 தடை உத்தரவை மீறி செயல்பட்ட தனியார் பள்ளியை மூடி சாவி எடுத்து சென்ற தாசில்தார் 


கோவில்பட்டி 2020 மார்ச் 28 ; கொரோனா எதிரொலியால் இந்தியா முழுவதும்144 தடை உத்தரவினை இந்தியா அரசாங்கம் பிறப்பித்தது. கோவில்பட்டியில் ஊழியர்களை வைத்து செயல்பட்ட தனியார் பள்ளியை மூடி சாவியை தாசில்தார் எடுத்துச் சென்றார்.  
கோவில்பட்டியில் உள்ள காமராஜ் இன்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளியில் பள்ளி நிர்வாகம் 25க்கும் மேற்பட்ட பணியாளர்களை வைத்து அடுத்த கல்வியாண்டுக்கான பாடபுத்தகங்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து தாசில்தார் மணிகண்டன் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பணியாளர்கள் வேலை செய்து கொண்டு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து பணியாளர்களை வெளியேற்றி, பள்ளி மூடி பள்ளி சாவியை தாசில்தார் மணிகண்டன் எடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo