Onetamil News Logo

கோவில்பட்டி பகுதியில் பரவலான மழை பெய்தது.விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Onetamil News
 

கோவில்பட்டி பகுதியில் பரவலான மழை பெய்தது.விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


கோவில்பட்டி  2018 ஆகஸ்ட் 3 ;கோவில்பட்டி பகுதியில் பரவலான மழை பெய்தது.விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவில்பட்டி பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. அக்னி நட்சத்திரம் போன்று வெயில்தாக்கம் இருந்த காரணத்தினால் பொது மக்கள் பெரிதும் அவதிப்பட்டவந்தனர். இந்நிலையில் மதியம் தீடீரென கோவில்பட்டி நகரில் ஆங்கங்கே லேசான சாரல் மழை பெய்ததது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக மாறியது. கோவில்பட்டி நகரம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலான மழைபெய்ததது. இந்த மழை சிறிது என்றாலும் கடுமையான வெயிலின் தாக்கத்தினால் அவதிப்பட்டு வந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo