Onetamil News Logo

 ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் குலசேகர பட்டினம் முத்தாரம்மன், திருக்கோவிலில் வேண்டுதல்     

Onetamil News
 

 ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் குலசேகர பட்டினம் முத்தாரம்மன், திருக்கோவிலில் வேண்டுதல்     


 தூத்துக்குடி 2020 நவம்பர் 21 ;தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ஏ. ஜே.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின்படி இன்று சனிக்கிழமை  குலசேகர பட்டினம் முத்தாரம்மன்  . திருக்கோவிலில் மக்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் திருவோன நட்சத்திர பிறந்தநாளில் தலைவர் நல்ல ஆரோக்கியத்துடனும் மக்கள் நினைப்பது போல அரசியலுக்கு வந்து நல்லது செய்ய வேண்டி சிறப்பு பிரார்த்தனையானது தூத்துக்குடி மாவட்ட வரத்தகரணி இணை செயலாளர் கோ. பொன் முருகன் ஏற்பாட்டில் நடை பெற்றது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo