Onetamil News Logo

குறுக்குச்சாலையில் நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலி ;சாலையை கடந்து சென்று கொண்டிருந்தவர் மீது ஸ்கார்ப்பியோ கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலி

Onetamil News
 

குறுக்குச்சாலையில் நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலி ;சாலையை கடந்து சென்று கொண்டிருந்தவர் மீது ஸ்கார்ப்பியோ கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலி


தூத்துக்குடி 2020 அக்டோபர் 30 ;தூத்துக்குடி அருகே ஸ்கார்ப்பியோ கார் மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
குறுக்குச்சாலையில் சாலையை கடந்து சென்று கொண்டிருந்தவர் மீது ஸ்கார்ப்பியோ கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.அவர் பெயர் இருளப்பன் மகன் பெரியசாமி( 61)  என்பவர் இன்று இரவு சுமார் 8மணியளவில் குறுக்குச்சாலை பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகிலிருந்து கிழக்கு நோக்கி ரோட்டை கடக்க முயன்ற போது எம்.எஸ்.வி. மண்டபம் அருகில் எட்டையபுரம் to தூத்துக்குடி ரோட்டில் ஸ்கார்ப்பியோ கார் மோதி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்துலேயே இறந்து விட்டார். காவல் துறைக்கு தகவல் கொடுக்கப் பட்டு உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.இதே போல் மற்றொரு சம்பவத்தில் கார் மோதியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.அவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo