Onetamil News Logo

குருவம்மா உனக்கு நிகர் யாரம்மா - குறும்படம் ; இசை மற்றும் ஒலி வடிவமைப்பாளர் விசுவ மாலிக் 

Onetamil News
 

குருவம்மா உனக்கு நிகர் யாரம்மா - குறும்படம் ; இசை மற்றும் ஒலி வடிவமைப்பாளர் விசுவ மாலிக்   


விருதுநகர் 2019 ஜூலை 14 ; மாவட்டம் அதை சுற்றி உள்ள ஒரு சிறிய கிராமம் டிகான்ஸாபுரம், அங்கு நடந்த உண்மை சம்பவத்தை சுவாரஸ்யமாக கற்பனை கலந்து ஒரு குறும்படமாக, சென்னையைச் சார்ந்தவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் ஒரு புது முயற்சியாக முதன்மை கதாபாத்திரத்தில் குருவம்மா , மற்றும் வள்ளியம்மா .என்ற முதன்மையானவர்களை நடிக்க வைத்து எதார்த்தம்மாக பதிவு செய்திருக்கிறார்கள், இதில் வரும் வள்ளியம்மா என்ற முதுமையானவர்களை , நடிக்க வைத்து எதார்த்தமாக பதிவு செய்துள்ளார்கள்.
இதில் வரும் வள்ளியம்மா என்னும் அம்மையாருக்கு வயது நூற்றாண்டைக் கடந்து விட்டார். ஆச்சரியமான விசயம் வள்ளியம்மாவின் செயல்பாடுகள் , இளமை கலந்த குழந்தை போல் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது., இந்த குறும்படம் நம்மை ஒரு குருவம்மா , என்னும் அம்மையாரின் வாழ்க்கை வழியாக ஒரு கிராமத்தின் நிகழ்வை அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் காணொலியை VM Muzik என்னும் , youtube சானலில் விரைவில் வெளியிட இருக்கிறது. தற்போது பாசத்தை பாடல் வரிகளால் கோர்த்து God of  Gods என்ற படத்தின் இசை மற்றும் ஒலி வடிவமைப்பாளர் விசுவ மாலிக் இசையமைத்து பாடலை VM Muzik YouTube  சேனலில் வெளியிட்டுள்ளார் பார்த்து, மகிழ்ந்து , உங்கள் ஆதரவை பகிருங்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo