Onetamil News Logo

யார் என்று தெரியவில்லை ;இரண்டு நபர் சடலம் மீட்பு 

Onetamil News
 

யார் என்று தெரியவில்லை ;இரண்டு நபர் சடலம் மீட்பு 


மதுரை  2019 ஜூலை 1 ; யார் என்று தெரியவில்லை  இன்று காலை (01/07/09) மதுரை தோப்பூர் அருகே ஒரு ஆண் நபர் மற்றும் சிறுமி உள்பட இரண்டு நபர்களும் சடலமாக கிடந்து உள்ளனர் அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்து மதுரை அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. உங்கள் வாட்ஸாப் இல் உள்ள அனைத்து குரூப்பிற்க்கும் பகிர்ந்து இவர்களின் உறவினர்களுக்கு தெரிய வைக்கவும்..
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo