Onetamil News Logo

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் 16 காளைகளை அடக்கிய வீர இளைஞன் ரஞ்சித்குமார்

Onetamil News
 

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் 16 காளைகளை அடக்கிய வீர இளைஞன் ரஞ்சித்குமார்


சென்னை 2010 ஜனவரி 20;  உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்து கார், 4 பசுமாடுகள், வாசிங் மிசின், பிரிட்ஜ், தங்க நாணயங்கள் என ஏகப்பட்ட பரிசுகளை அள்ளிய  வீர இளைஞன் ரஞ்சித்குமார்-க்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
இவர் மதுரை கேட்டு கடை மணிகண்டன் அவர்களின் உடன்பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
போன வருடம் 2019லும் அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் 15 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்து இதே போன்று பரிசுகளை குவித்ததும் இதே மணிகண்டன் அவர்களின் இன்னொரு உடன்பிறந்த தம்பி ராம்குமார் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகமே வியந்து நோக்கும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டிற்கு பெயர்போன அலங்காநல்லூர் களத்தில் தொடர்ந்து வெற்றிகோப்பையை  தக்க வைத்திருப்பது மிகவும் பெருமையான விசயம்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo