Onetamil News Logo

நடிகை நிவேதா பெத்துராஜ் மீது நடவடிக்கை எடுக்க மதுரை காவல்துறை அறிவிப்பு

Onetamil News
 

நடிகை நிவேதா பெத்துராஜ் மீது நடவடிக்கை எடுக்க மதுரை காவல்துறை அறிவிப்பு


மதுரை 2019 மார்ச் 26; நடிகை நிவேதா பெத்துராஜ் மீது நடவடிக்கை எடுக்க மதுரை காவல்துறை அறிவித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்போன் எடுத்து செல்லக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு இருக்கும் நிலையில், திரைப்பட நடிகை நிவேதா பெத்துராஜ் செல் போன் எடுத்து சென்று இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போனை எடுத்துச் சென்ற நடிகை நிவேதா பெத்துராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை அறிவித்துள்ளது. நடிகை நிவேதா பெத்துராஜ் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வளையல் கடைகளில் வைத்து எடுக்கப்பட்ட காணொளி இணைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo