முகிலனை மீட்கக்கோரி இன்று 15ம் தேதி மக்கள் கண்காணிப்பகத்தில் விடுதலை ஒளியேந்தி டுவிட்டர் பிரச்சாரம்
முகிலனை மீட்கக்கோரி இன்று 15ம் தேதி மக்கள் கண்காணிப்பகத்தில் விடுதலை ஒளியேந்தி டுவிட்டர் பிரச்சாரம்
மதுரை 2019 மார்ச் 15 ; முகிலனை மீட்கக்கோரி இன்று 15ம் தேதி மக்கள் கண்காணிப்பகத்தில் விடுதலை ஒளியேந்தி டுவிட்டர் பிரச்சாரம் மதுரையில் நடந்தது. முகிலனை மீட்கக்கோரி 15.03.2019 இன்று மக்கள் கண்காணிப்பகத்தில் விடுதலை ஒளியேந்தி டுவிட்டர் பிரச்சாரம் மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பின் செயலாளர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு செய்தனர். மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு இந்நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்தது.