Onetamil News Logo

மக்கள் நீதி மய்யம் கட்சி-யின் சார்பாக, 2021ல் கமல்ஹாசனை முதல்வராக்கிட "நம்முடைய வாக்கு நம்மவருக்கே "என்ற முழக்கத்துடன்  தூத்துக்குடியில் வீடுவீடாக சென்று வாக்காளர் சேர்க்க, நீக்க, திருத்தம் பற்றிய விழிப்புணர்வு நடைபயணம்

Onetamil News
 

மக்கள் நீதி மய்யம் கட்சி-யின் சார்பாக, 2021ல் கமல்ஹாசனை முதல்வராக்கிட "நம்முடைய வாக்கு நம்மவருக்கே "என்ற முழக்கத்துடன்  தூத்துக்குடியில் வீடுவீடாக சென்று வாக்காளர் சேர்க்க, நீக்க, திருத்தம் பற்றிய விழிப்புணர்வு நடைபயணம்


தூத்துக்குடி 2020 நவம்பர் 29 ;இன்று ஞாயிற்றுக்கிழமை,தூத்துக்குடி மத்திய மாவட்டம் மக்கள் நீதி மய்யம் கட்சி யின் சார்பாக, 2021ல் கமல்ஹாசனை முதல்வராக கோட்டையில் அமர்த்திட "நம்முடைய வாக்கு நம்மவருக்கே "என்ற முழக்கத்துடன் "நடைபயணம்" மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மத்திய மாவட்டம் தூத்துக்குடி  சட்டமன்ற தொகுதி-க்கு உட்பட்ட 32வது வார்டில் அண்ணாநகர் பகுதியில்  வீடுவீடாக சென்று வாக்காளர் சேர்க்க, நீக்க, திருத்தம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு கேட்டு நடைபயணமாக மேற்குபகுதி நகர செயலாளர் J.
L.ராஜா தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மேற்கொண்டனர்.
 தொழிலாளர் நல அணி செயலாளர் T.ராஜா , முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக  மத்திய மாவட்டச் செயலாளர்,வழக்கறிஞர் K.ரெங்கநாதன், கலந்துகொண்டார்.
மேலும் 32வது வட்ட செயலாளர்  (பரிந்துரை) வேல்முருகன்,  நகரசெயலாளர் A.சேர்மதுரை,ஒன்றியச் செயலாளர் A.மணிகண்டன், சிறுபான்மை நல அணி செயலாளர் G.சாமிக்கண்ணு ( பரிந்துரை),
இளைஞரணி செயலாளர் P.கமல் பொன் (பரிந்துரை) கட்சியின் மூத்த உறுப்பினர்கள் திரு.கணேசன் P. பிரிட்டோ ,மணிராஜ், நாகூர் கனி,  S.சந்தணம்,T.சிவக்குமார்,சகாயராஜ், கிஷோர், விஜய காந்த், வெங்கடேசன், உட்பட ஏராளமான தொண்டர்களும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo