Onetamil News Logo

மலேசியா நாட்டின்  தலைநகர் கோலாலம்பூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ;தமிழக அமைச்சர் பங்கேற்பு   

Onetamil News
 

மலேசியா நாட்டின்  தலைநகர் கோலாலம்பூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ;தமிழக அமைச்சர் பங்கேற்பு   


மலேசியா 2019 நவம்பர் 11 ;மலேசியா நாட்டின்  தலைநகர் கோலாலம்பூரில் உள்ள லிட்டில் இந்தியா எம்.ஜி.ஆர் மையத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், வி.ஜி.பி உலகத் தமிழ் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்  திருவுருவச் சிலையை தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார். உடன் விளாத்திகுளம் எம்.எல்.ஏ.சின்னப்பன், அஇஅதிமுக தூத்துக்குடி மாவட்டக் கழகத் துணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo