Onetamil News Logo

 புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவர் கைது ; 640 பாக்கெட்கள் புகையிலை பொருட்களும் பறிமுதல்

Onetamil News
 

 புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவர் கைது ; 640 பாக்கெட்கள் புகையிலை பொருட்களும் பறிமுதல்


தூத்துக்குடி 2020 அக்டோபர் 16 ;தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் 15.10.2020 அன்று ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது, குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்  விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து அந்த கடை உரிமையாளரான குளத்தூர் மேற்கு தெருவைச் சேர்ந்த  பெத்துராஜன் மகன் சதீஷ்குமார் (34) என்பவரை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட 640 பாக்கெட்கள் புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo