Onetamil News Logo

கமலஹாசன் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார் ;மணப்பாட்டில் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் சேகர் தெரிவித்தார். 

Onetamil News
 

கமலஹாசன் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார் ;மணப்பாட்டில் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் சேகர் தெரிவித்தார். 


மணப்பாடு 2018 நவம்பர் 8 ;கமலஹாசன் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார் ;மணப்பாட்டில்   தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் சேகர் தெரிவித்தார்.  
                                                                                                                                        மணப்பாட்டில் கமலஹாசன் 64 வது பிறந்தநாள் கொண்டாட்டம் ; தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் சேகர் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு  ஆர்.ஜவஹர் முன்னிலை வகித்தார்.                                                                              
திருச்செந்தூர் அருகில் உள்ள மணப்பாடு சென்று கட்சி மக்களிடையே பேசி லட்டு வழங்கி பிறந்தநாள் கொண்டாடினார்கள்.                                               
                                
 தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் சேகர் பேசியதாவது...நடிகர் கமல் ஹாஸன் இன்று 64 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். உலக நாயகன், கலைஞானி என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் கமலஹாசன் 1954-ஆம் வருடம் நவம்பர் மாதம் 7-ஆம் தேதி தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஸ்ரீனிவாசன்-ராஜலட்சுமி தம்பதிகளுக்கு பிறந்தார். சமூக ஆர்வம் கொண்ட அடுத்த முதல்வர் ,கமலஹாசன் ;நம்மவர் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்று மணப்பாட்டில் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் சேகர் தெரிவித்தார். விழாவில் அலெக்ஸ் ,ரத்தினராஜா,நடராஜன்,அக்பர் ,சிவகுமார், பாலா, வக்கீல் ரமேஷ், ரெங்கநாதன், மணிகடன், முகம்மது, பிரகாஷ்,மங்கள்ராஜ், உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார்.       
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo