Onetamil News Logo

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவிலுக்கு  சொந்தமான இடங்களில் பல ஆக்கிரமிப்புக்கள் மற்றும் பல முறைகேடுகள் 

Onetamil News
 

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவிலுக்கு  சொந்தமான இடங்களில் பல ஆக்கிரமிப்புக்கள் மற்றும் பல முறைகேடுகள் 


சென்னை 2021 ஜூலை 21 ;தமிழ்நாடு நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் திருக்கோயில் நிலங்கள் மீட்பு சங்கம் P.S.கனகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ;சென்னை நுங்கம்பாக்கம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவிலுக்கு  சொந்தமான இடங்களில் பல ஆக்கிரமிப்புக்கள் மற்றும் பல முறைகேடுகள் செய்ததை  ஆய்வு செய்ய வருகை தரும் இந்து சமய  அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்
                ஆய்வு செய்து முறைகேடுகளை கண்டறிந்து முறைகேடுகள் செய்த அதிகாரிகள் ஊழியர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தவறு செய்யும் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கை இல்லாதலால் இந்து சமய அறநிலையத் துறையில் நடைமுறையில் உள்ள வழக்கத்தை மாற்றி அதிகாரிகள் ஊழியர்கள் என அனைவரும் சட்டத்திற்கு முன் சமம் என்ற அடிப்படையில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அவ்வாறு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் முறைகேடுகள் செய்பவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும் ஆதலால் தாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
  

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo