Onetamil News Logo

ஒரே நாளில் நாற்பது நூல்கள் வெளியிட்ட பேராசிரியை மரியதெரசா வின் சாதனைகள் ;81 நூல்களின் ஆசிரியர் ;111 விருதுகள் பெற்று சமூக மேம்பாடு செய்யும் வீர பெண்

Onetamil News
 

ஒரே நாளில் நாற்பது நூல்கள் வெளியிட்ட பேராசிரியை மரியதெரசா வின் சாதனைகள் ;81 நூல்களின் ஆசிரியர் ;111 விருதுகள் பெற்று சமூக மேம்பாடு செய்யும் வீர பெண்


சென்னை 2018 மார்ச் 26 ;காரைக்கால் நகரின் பிறப்பிடமாக கொண்டவர்  முனைவர்  மரியதெரசா இவரது சாதனைகள் பல்வேறு வடிவங்களில் அமைத்துள்ளது.,இவர் எம்.ஏ. பி.எச்டி. தமிழ், எம்.ஏ., பி.எட். ஹிந்தி,பி.ஏ. ஆங்கிலம் போன்ற கல்வித்தகுதி பெற்றிருக்கிறார். :   
இவரது பிறந்ததேதி   22.06.1955 ;இவர்  சென்னை திருமுல்லைவாயில், ரங்கசாமி கல்வியல் கல்லூரியில்  பேராசிரியையாக பணி செய்து ஓய்வு பெற்றுள்ளார்.
இவர்  திருவள்ளுவர் பைந்தமிழ் இலக்கிய மன்ற மகளிரணி ,  செயலர் துணைத் தலைவர் – கிறிஸ்துவின் தமிழ்,   எழுத்தாளர் ஒன்றிணைப்பு போன்ற பணித்தளங்களில் பனி செய்தும் வருகிறார்.
இவரது இல்ல முகவரி  எண்.ஜி-9, ஐயப்பன் கணபதி அடுக்ககம், சிந்தாமணி தெரு, செந்தில் நகர், சென்னை
    
 எழுதிய நூல்கள்: மொத்தம்  81 ;
1. நிழல் தேடும் மரங்கள் (1998) பு. கவிதை
2. இரவு தழுவாத பூமி (2000) பு. கவிதை
3. புல்வெளிப் புன்னகை (2002) பு. கவிதை
4. காகித மேடை (2003) பு. கவிதை
5. கரையைத் தொடாத அலைகள் (2003) பு. கவிதை
6. முதலோவியம் (2003) பு. கவிதை
7. தொட்டுச் செல்லும் தென்றல் (2003) பு. கவிதை
8. முகில் பாடும்  பூபாளம் (2003) பு. கவிதை
9. ஒரு பிடி ஆசை (2004) பு. கவிதை
10. முதுகில் நெளியும் மின்னல் (2004) (சிறுகதைகள்)
11. மலர மறுக்கும் மொட்டுக்கள் (2005)
12. துளிப்பா தோப்பு (2005) (ஹைக்கூ)
13. நிறம் கேட்கும் மேகங்கள் (2006) (சிறுகதைகள்)
14. ஒரு தேவதையின் முந்தானை (2007) பு. கவிதை
15. சுமையாகும் இமைகள் (2007) (கண்தான விழிப்புணர்வு ஹைக்கூ)
16. பிடிக்குள் பூங்காற்று (2007) பு. கவிதை
17. அக்னி வளையல் (2007) பு. கவிதை
18. தென்றலின் தாய்வீடு (2008) பு. கவிதை
19. தூரிகை தேசம் (2008) (ஹைக்கூ)
20. உயிர் எழுத்துக்களின் தாலாட்டு (2008) பு. கவிதை
21. நெருப்பு விரல்கள் (2010) (சிவகாசி சிறார்கள் விழிப்புணர்வு லிமரைக்கூ) 
22. வானம் உதறிய நட்சத்திரம் (2010) பு. கவிதை
23. குடிமகனுக்கு ஓரு கடிதம் (2010) (மதுஒழிப்பு விழிப்புணர்வு லிமரைக்கூ)
24. பூக்களின் மாநாடு (2010) (சிறுவர் பாடல்கள்)
25. திருக்குறள் சிறுகதைகள்
26. எழுத்துப் பல்லக்கு (2010) (மரபுக் கவிதைகள்)
27. பச்சை தேவதைகள் (2010) (சுற்றுச்சூழல் விழிப்புணர்வு லிமரைக்கூ)
28. பாரம் சுமக்கும் குருவிகள் (2010) (இல்லற விழிப்புணர்வு லிமரைக்கூ)
29. அடுப்பங்கரைப் புல்லாங்குழல் (2011) பு. கவிதை 
30. மண்ணுக்கல்ல பெண் குழந்தை (2011) (பெண்சிசு விழிப்புணர்வு லிமரைக்கூ)
31. ஈரமற்ற மழைத்துளிகள் (2011) (கண்தான விழிப்புணர்வு லிமரைக்கூ)
32. சேகரிக்காதப் பனித்துளிகள் (2011) குறும்பா
33. பேரின்பப் பேரிகை (2013) (குருத்துவமகிமையை உணர்த்தும் லிமரைக்கூ)
34. மனப்பிரமிடுகள் (மரபு) 2016
35. நந்தவனங்கள் பேசுகின்றன ஹைக்கூ
36. காற்றில் வடித்த சிலைகள் பு. கவிதை
37. கிழக்கின் மடியில் மேற்கு (நாவல்)
38. பூச்சும்மாடு (ஹைக்கூ)
39. புல்லாங்குழலில் புகுந்த புயல் காற்று (மரபு)
40. மலர்களை பிரசவிக்கும் கனிகள் (மோனைத் தொடை)
41. நேசிக்கப்படாத நிழல்;கள் (சிறுகதை)
42. மழை யாசிக்கும் வானம் (சிறுவர் சி. கதை)
43. மிட்டாய் தோட்டம் (சிறுவர் சி. கதை)
44. சிவப்பு காக்கையும் சேவல் முட்டையும் (சிறுவர் சி. கதைகள்)
45. மேகத்தின் தாகம் (லிமரைக்கூ)
46. பலூன் பூக்கள் (சி.சி. கதை)
47. வண்ணத்துப்பூச்சியின் நண்பன் (சி.சி. கதை)
48. பட்டதாரி எறும்பு
49. இதழ்களே இறைவனைப் பாடுங்கள்
50. பால் சோறு கேட்ட நிலவு
51. பேசும் முத்துக்கள்
மொழியாக்கம்
52. தமிழிலிருந்து இந்தி 14.06.2015
53. நிலவின் வாரிசுகள் (பு.கவிதை)
54. ஒளி வங்கி (பு.கவிதை)
55. சிற்பியை தேடும் சிலைகள் (பு.கவிதை)
56. சொல்லத் திறக்கும் கதவு (பு.கவிதை)
57. ஐம்பூத நாயகி (பு.கவிதை)
58. வால் முளைத்த பந்து (சி.சிறு கதை)
59. வளையாத வானவில் (சிறுகதை)
60. இப்படிக்கு முகங்கள் (லிமரைக்கூ)
61. உறவுத் தோரணங்கள் (லிமரைக்கூ)
62. சூரிய விதைகள் (லிமரைக்கூ)
63. மோனைக் காற்று (மோனைக்கூ)
64. சிக்குசிக்கு ரயில் வண்டி (மோனைக்கூ) 
65. யானை பிடித்த கொழுக்கட்டை (சென்ரியு)
66. வண்ண அடுக்கு மல்லிகை (மோனைக்கூ)
67. மலர் விடு தூது (எதுகைக்கூ)
68. குளிர் காயும் கதிரவன் (மோனைக்கூ)
69. விற்பனைக்கு புன்னகை (மோனைக்கூ)
70. நிழலில் உறங்கும் வெயில் (எதுகைக்கூ)
71. மனம் கேட்கும் தாலாட்டு (எதுகைக்கூ)
72. மணல் பூக்கள் (மோனைக்கூ)
73. கனவுத் தோரணங்கள் (மரபு)
74. சொற்களில் உறங்கும் மௌனம் (எதுகைக்கூ)
75. சிறகு முளைத்த பனித்துளிகள்(ஹைக்கூ)
76. நீர்க்குமிழிகளின் வேர்கள் (பு. கவிதை)
77. சொல் மறவோர் பாசறை (எதுகைக் கூ)
அச்சில்:
1. நிலவை கொத்தும் பறவை
2. பரிதியின் கால்கள்
3. ஒரு புல்லின் வியர்வை
4. சக்கரங்கள் இல்லாத தேர்கள்
ஐஐ.வெளியிட உள்ள நூல்கள்: 16
 
1. மரபு
2. புதுக்கவிதை
3. ஹைக்கூ
4. சிறுவர் பாடல் (மரபு)
5. சொல் ஓவியம்
6. சிறுகதைகள்
7. புதிய சுவடுகள்
8. மோனைக்கூ
9. எதுகைக்கூ
10. திருக்குறள் உரை
   மொழியாக்கம் (தமிழிலிருந்து இந்தி)
1. கவிஞர் சுடர் முருகையா அவர்களின் 1000 ஹைக்கூ
2. கவிஞர் இரா.ரவி அவர்களின் 1000 ஹைக்கூ
3. கவிஞர் மன்னை பாசந்தி அவர்களின் ஹைக்கூ 
4. கவிஞர் முனைவர்.மோகனரங்கன் அவர்களின் ஹைக்கூ கவிதைகள்
5. கவிஞர் மு.ஜெயலஷ்மி அவர்களின் ஹைக்கூ
6. முனைவர்.பேரா.கஸ்தூரி ராஜாவின் சிறுகதைகள்
பெற்ற சில விருதுகள்: 111
1. கவியருவி (25.03.2000) இதயகீதம் பதிப்பகம்இ தஞ்சாவூர்.
2. கவிமதி (18.12.2001) தாய்மண் இலக்கியக் கழகம்இ சென்னை
3. தமிழருவி (28.12.2001) இதயகீதம் பதிப்பகம்இ தாஞ்சாவூர்
4. செயல் மறவர் (27.04.2003) தாய்மண் இலக்கியக் கழகம், சென்னை
5. கவிக்குயில் (04.01.2004) முத்தமிழ் மன்றம், மதுரை
6. நல்லாசிரியர் (25.02.2004) அரிமா சங்கம்
7. மனிதநேயப் படைப்பாளர் (28.08.2004) மனிதநேய இதழ், மதுரை
8. எழுத்து வித்தகர் (05.11.2004) எங்கள் எண்ணங்கள் – கட்டுரைத் தொகுப்பு
9. கவிதை ஞானி (05.11.2005) சென்னை
10. சேவா ரத்னா (23.04.2005) தென்னிந்திய சமூக கலாச்சார அகாடமி, சென்னை
11. கவி நிலவு (24.07.2005) அனைத்திந்திய தமிழ்ச்சங்கம், திண்டுக்கல்
12. பாரதி பணிச்செல்வர் (11.12.2005) அனைத்திந்திய தமிழ்ச்சங்கம், சென்னை
13. சிலம்புச்செல்வர் (25.12.2005) தாய்மண் இலக்கியக் கழகம், சென்னை
14. தமிழகச் சிறந்த ஆசிரியர் (05.09.2006) தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சிக் கழகம்
15. சோமந்துறை மயில்மணி அறக்கட்டளை விருது (15.07.2006) தமிழ்வயல் இலக்கிய அமைப்பு, சுந்தராபுரம்
16. பாவேந்தர் பாரதிதாசனார் விருது (12.12.2006) தாய்மண் இலக்கியக் கழகம்
17. கவிமாமணி (01.01.2007) இதயரோஜா பதிப்பகம், சென்னை
18. கவிப்புயல் (18.03.2007) வெற்றிப் பதிப்பகம், விழுப்புரம்
19. சிந்தனைச் செம்மல் விருது (31.03.2007) தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சிக் கழகம்
20. கண்ணியச் செம்மல் விருது (31.03.2007) கண்ணியம் இதழ், சென்னை
21. வண்ணப்பூங்கா வாசன் விருது (28.05.2007), மணிவிழா, சென்னை
22. முத்தமிழ்ச்சுடர் (11.08.2007) பேரறிஞர் அண்ணா வளர்ச்சி மன்றம்இ காஞ்சிபுரம்
23. மக்கள் கவிஞர் (11.12.2008) லயன்ஸ் கிளப், திருத்துறைப்பூண்டி
24. ஜி.வி. விருது (28.05.2007) உரத்தசிந்தனை, சென்னை
25. செந்தமிழ்ச் சிகரம் விருது (16.02.2008) மகாகவி பாரதி நற்பணி மன்றம்
26. பண்பாட்டு காப்பாளர் விருது (04.05.2008) பூவைத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்
27. கண்ணதாசன் விருது (28.06.2008) கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியம்
28. சமுதாயக் கவிஞர் விருது (06.07.2008) மின்னல் கலைக்கூடம், சென்னை
29. திருக்குறள் மாமணி விருது (27.01.2008)
30. சிறந்த காதல் கவிஞர் விருது (25.05.2008) சோலைப் பதிப்பகம், சென்னை
31. சிறுகதைச் செம்மல் விருது (25.05.2008) சோலைப் பதிப்பகம், சென்னை
32. ஞானாஸ்ரமகுரு விருது (11.12.2008) ஞானஸ்ரகுரு குல அறக்கட்டளை
33. கவித்தமிழ்க் காவலர் விருது (18.01.2009) வசந்தவாசல் கவிமன்றம், சென்னை
34. பெண் சாதனையாளர் விருது
35. கல்விக்கடல் (19.07.2009) வெ. பழநிச்சாமி நினைவு அறக்கட்டளை, கோவை
36. சாதனையார் விருது – ஐந்தாம் உலகத் தமிழ்ச்சங்கம் நெய்வேலி.
37. இலக்கிய இமயம் (09.08.2009) புதியபுயல் இதழ், குன்னுர்
38. கவிச்சுடர் விருது (29.11.2009) சோலைப் பதிப்பகம், சென்னை 
39. இலக்கியச் செல்வி (31.01.2010) தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
40. சிறந்த பெண் சாதனையாளர் (14.03.2010) ஆர்.டி.வி. கோவை
41. பாரதி கவிச்செல்வர் (25.04.2010) சோலைப் பதிப்பகம், சென்னை
42. பாரதிதாசன் கவிச்செல்வர் (25.04.2010) சோலைப் பதிப்பகம், சென்னை
43. திருமதி பிலோமின் சந்தோசம் விருது (04.06.2010) தமிழ்நாடு பெண்கள் பன்மொழி எழுத்தாளர்கள் சங்கம்
44. தாராபாரதி விருது (19.06.2010) தாராபாரதி அறக்கட்டளை, சென்னை
45. சேவைச்சுடர் – மக்கள் சந்திப்பு (23.01.2005) 
46. கவிச்சுடர் (26.09.2010) சோலைப் பதிப்பகம், சென்னை
47. சாதனைச் செம்மல் (24.10.2010) ஈரோடு தமிழ்ச்சங்கம், ஈரோடு
48. கவிச்சிற்பி பட்டம் (31.03.2010) தமிழ்க் கவிஞர்கள் கலை இலக்கியச் சங்கம்
49. கவிச்செல்வர் (28.02.2011)
50. கவித்தென்றல் (04.02.2011)
51. ஆடிட்டர் என்.ஆர்.கே விருது (15.05.2011)
52. கவிதைக் களஞ்சியம் – பால்சாமி நாடார் அறக்கட்டளை, சீர்காழி
53. மரபு மாமணி (29.07.2011) பாவலர் பயிற்சிப் பட்டறை, புதுச்சேரி
54. செல்லம்மாள் விருது (25.08.2011) கவிதை வானில், புதுச்சேரி
55. எழுத்துச் சுடரொளி (13.10.2011) கவிஓவியா, சென்னை
56. தாராபாரதி விருது (2010) தாராபாரதி அறக்கட்டளை, சென்னை
57. சிறுகதைச் சுடரொளி விருது (04.02.2012)அருட்பெருஞ்சோதி அறக்கட்டளை, சென்னை
58. செந்தமிழ் சேவகர் பட்டயவிருது (01.04.2012) செந்தமிழ் படைப்பாளர் சங்கம்
59. மகாத்மா காந்தியடிகள் 60ஆம் ஆண்டு நுலக விருது (14.10.2012) சென்னை
60. கவிக்குயில் விருது (ஜூன் 2012) கண்ணியம் இதழ், சென்னை
61. தர்மராஜன் அறக்கட்டளை விருது (ஜூன் 2012), சென்னை
62. சோகக்கவிமன்னர் பட்டய விருது (17.01.2013) சோமந்துறை மயில்மணி அறக்கட்டளை
63. கவிச்சக்கரவர்த்தி கம்பன் விருது (30.06.2013)
64. இலக்கியச் செல்வி விருது (21.07.2013) பண்ருட்டி.
65. இலக்கிய மாமணி விருது (26.01.2014) உலகளாவிய உன்னத மானிடநேய சேவை மையம்
66. னுச. ராதாகிருஷ்ணன் விருது (09.03.2014) எழில் கலை மன்றம், சென்னை
67. தமிழ்த் தோன்றல் விருது (24.05.2014)
68. பாவேந்தர் நெறிச்செம்மல் விருது (2014)
69. நிஜ நாயகி விருது (22.02.2015) நாரயணபுரம்
70. சாதனையாளர் விருது – கனல் பூக்கள் மதுரை (15.03.2015)
71. பாவேந்தர் பணிச் செல்வர் விருது (18.05.2015)
72. டிரஸ்ட் நல்லாசிரியர் விருது (05.09.2014)
73. சூப்பர் ரஜனி விருது (30.03.2015)
74. Hamburg Award (27.05.2010)
75. டோமினிக் விருது (02.02.2015)
76. Parise of Britain Award (29.04.2015)
77. Mayar Award (01.04.2015)
78. பாண்டித்யா விருது (01.05.2015) 
79. நற்றமிழ்க் கவிச்செம்மல்
80. கவியாளா் பட்டம் 16.01.16 வாழைப்பாடி
81. தமிழ் மாமணி தமிழ் தாய் அறக்கட்டளை தஞ்சாவூா் (13.02.2016)
82. செம்மொழி தமிழ்த் தா் பட்டைய விருது தமிழக கவிஞா் கலை இலக்கியம் (21.02.2016)
83. கவிச்சுடா் விருது விளையாட்டு களஞ்சியம் கவி ஓவியா அமைப்பு (30.04.2016) 
84. இலக்கியச் செம்மல். (29.07.2016) கத்தோலிக்க கிறிஸ்தவ கலை இலக்கிய மன்றம் மதுரை
85. பாவலர் திலகம் (17.07.2016) கவிக்குயில் - டெல்லி
86. ஏவுகணைக்கவிஞர் திண்டுக்கல் - 27.07.2016
87. என்.ஆர்.கே. விருது – 28.08.2016
88. செல்லம்மாள் பாரதி விருது – 11.09.2016 (தமிழ் படைப்பாளர்கள் சங்கம்)
89. மனித நேயக் கவிஞர் -விருது 18.9.2016 – கவிஓவியா, சென்னை
90. சிந்தனை கவிஞர் பட்டம் அனைத்துலகத் தமிழ் மாமன்றம் - 17.09.16 திண்டுக்கல்
91. காஞ்சித் தலைவன் அறிஞர் அண்ணா விருது – 3.11.16
92. பாவலர் திலகம் 22.11.16 வைஷணவ கல்Âரி – சென்னை
93. எழுத்து இமயம் 18.12.16 புதுக்கோட்டை – புதுக்கோட்டை இலக்கியப் பேரவை
94. பாரதி பணிச் செல்வர் விருது 11.12.16 அனைத்திந்திய எழுத்தாளர் சங்கம் - எட்டயபுரம்
95. வாழ்நாள் சாதனையாளர் விருது 22.1.17 
96. கவிநிலவு விருது – கவிஓவியா 11.03.2017
97. எழுத்துச்செம்மல் - திசைகள் கலை இலக்கியம்
98. பெண்ணிய சிந்தனையாளர் பட்டய பாராட்டுச் சான்றிதழ் பிதா வெளியீட்டகம் சேலம் 08.03.2017
99. கவிப் பரிதி பட்டம் - ஆரணி 30.04.2017
100. கவி பிரம்மா – 28.05.2017
101. பைந்தமிழ்க் கவிஞர் விருது தாய்மொழி பதிப்பகம் 01.07.2017
102. எழுத்தாளி விருது 27.07.17 சென்னை
103. கல்வி ஒளி விருது 17.09.17 சென்னை
104. நக்கீரன் விருது 24.09.17 சென்னை
105. ஹைக்கூச் செம்மல் விருது 08.10.17 சிவகாசி
106. துளிப்பாச்சுடர் விருது 15.10.17 புதுவை
107. திருக்குறள் 2018 விருது 18.01.2018 
108. 21.01.18 நட்சத்திர விருது
109. சுpந்தனைச்சிற்பி
110. கம்பதாசன் கவிச்செல்வர் விருது 
111. 10.02.2018 சிறந்த படைப்பாளர் விருது (தமிழகத் தமிழறிஞர் பேரவை)
பரிசு பெற்ற நூல்கள்:
• புல்வெளிப் புன்னகை – கவிதை உறவு (புதுகவிதை)
• சுமையாகும் இமைகள் – சிந்தனைச் செம்மல் விருது (31.03.2007) தமிழகக் கல்வி ஆராய்ச்சி நிலையம்        
   (ஹைக்கூ)
• தூரிகை தேசம் – தாராபாரதி விருது (19.06.2010) (ஹைக்கூ)
• குடிமகனுக்கு ஓரு கடிதம் – தாராபாரதி விருது (01.09.2012) (லிமரக்கூ)
• எழுத்துப்பல்லக்கு (முதல் பரிசு) நம் உரத்த சிந்தனை – 2011 (மரபு)
• பூக்களின் மாநாடு – அறிவின் வழி சிறந்த நுல் பரிசு (22.05.2011) (சிறுவர் பாடல்)
• திருக்குறள் சிறுகதைகள் – (முதல் பரிசு) கோவை அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளை
• மண்ணுக்கு அல்ல பெண் குழந்தை – மூன்றாம் பரிசு – தர்மராஜன் அறக்கட்டளை (30.06.12) லிமரைக்கூ
• உரத்த சிந்தனை நடத்திய மு. குமாரசாமி சிறுகதைப் போட்டியில் பரிசு – 2008 
• உலக மகளிர் தின விழாவில் சிகரம் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு – மார்ச் 09
• ஏழைதாசன் இதழ் நடத்திய “நிலா” ஹைகூ போட்டியில் பரிசு – பிப்ரவரி 9
• பிடிக்குள் பூங்காற்று உலகளாவிய மானிட சேவை 26.01.2014 (புதுகவிதை)
• மனப்பிரமிடுகள் இரண்டாம் பரிசு 28.08.2016 (மரபு)
• புதுவைத் தமிழ்க் கலை மன்றம் நடத்திய மரபு கவிதையில் சிறப்பு பரிசு – 17.9.16 
• புதுவைத் தமிழ்க் கலை மன்றம் நடத்திய மரபு கவிதையில் சிறப்பு பரிசு – 5.11.16
• ஹைக்கூ போட்டியில் பரிசு தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கம், சென்னை 27.2.16
• ஹைக்கூ போட்டியில் பரிசு (தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம்) சென்னை – 27.02.17
• பூச்சும்மாடு துளிப்பா நூற்றாண்டு விழா புதுவை 15.10.17
ஏ. பன்னாட்டு தேசிய கருத்தரங்குகளில் பங்கேற்பு:
• சர்வதேச கிறிஸ்தவ தமிழ் மாநாடு – ஆகஸ்ட் 2008 – மலேசியா
• ஐம்பெருங்காப்பிய மாநாடு – மே 2010 – மலேசியா
• “இரட்டைக் காப்பியங்களில் பெண்ணியச் சிறப்பு” கவிதை பங்களிப்பு
• ஒன்பதாம் திருக்குறள் உலக மாநாட்டில் பங்கேற்பு – நவம்பர் 2009 – அந்தமான்
• இரண்டாம் உலகத் தமிழ் பொருளாதார மாநாடு – அக்டோபர் 2011 – துபாய்
• பாங்காக்கில் நடைபெற்ற பாரதியார் விழாவில் பங்கேற்பு – அக்டோபர் 2013 – தாய்லாந்து
• திருக்குறள் 12ஆம் மாநாட்டில் பங்கேற்று கட்டுரை வாசிப்பு – ஜனவரி 2013 - விசாகப்பட்டினம் 
• இலக்கிய விழா கருத்தரங்கம் “ தலைமுறைக்குத் தமிழ்” 23.10.2016 – மும்பை
• 5வது பன்னாட்டு இலக்கிய கருத்தரங்கம் (11.1.17) “இந்திய மொழிகளில் தேசியம்”
• இலங்கையில் திருவள்ளுவர் சிலை நிறுவன விழாவில் திருக்குறளில் “ஒரு சொல்தரும் சொல்” பங்கேற்பு (சொல்: “கற்க”) 18.06.2017
• 15.11.17 – 17.11.17 தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற நான்காம் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பு. கிராமங்களின் வளர்ச்சியில் விவசாயம்.
முகப்போவியமாய் அலங்கரித்த இதழ்கள்:
 தாய்மண் இதழ் – அக்டோபர் 2003
 கற்றோர் போற்றும் பெண்மணி – கவிஞர் குடும்பக் கண்மணி – ஏழைதாசன் – ஜூன் 2006
 “எண்ணமும் வாழ்வும் இலக்கியமே” – மின்மினி ஹைக்கூ இதழ் நவம்வர்-டிசம்பர் 2010
 எழுத்துச்சுடரொளி விருது – ”கவிஓவியா” – அக்டோபர் 2011
 கண்ணியப் பெருமக்கள் வரிசை – கண்ணியம் இதழ் – ஜூன் 2012
 நம்பிக்கை வாசல் – ஏப்ரல் 2014.
 இலக்கியச் சோலை மார்ச் 2017
 எழுத்தானி ஆகஸ்ட் - 2017
 கவிக்கோலம் - மார்ச் 2018
ஊடங்களில் பங்கேற்பு சிறப்புகள்:
• ராஜ், விண், தமிழன், பொதிகை கலைஞர் தொலைக்காட்சிகளில் பங்கேற்பு
• சென்னை வானொலியில் பலமுறை கவிதை ஒலிபரப்பு
• “பேனா பெண்ணே” வானொலி நிகழ்ச்சியில் பேட்டி 3.3.2012
• வானொலி மகளிர் பூங்காவில் தியாகிகள் தினத்தை ஒட்டி பேட்டி 30.01.2013
• “சிகரம் தொட்டவர்கள்” என சிகரம் இதழில் கட்டுரை – மார்ச் – ஏப் 2005
• ”இவரை அறிந்து கொள்வோம்” – புதிய உதயம் இதழ் ஜூலை 2004
• தாகூர் கல்வி சிறப்பிதழில் பேட்டி – ஜூலை 2008
• உதவும் உள்ளங்கள் இதழ் “மரியதெரசா ஒரு கவிதை சகாப்தம்” கட்டுரை – நவ 2008
• நல்ல கவிஞரை நாடு அறியட்டும் – செய்திக்கனல் – 15.12.2009
• சண்முகக் கவசம் இதழில் – சாதனை மகளிர் என 3 பக்க கட்டுரை
• இன்றைய கவிதை உலகில் பெண்கள் – பாவையர் மலர் – மார்ச் 2012
• சாகித்ய அகாடமி வெளியிட்ட ஹைக்கூக் கவிதைத் திருவிழாவில் –குங்குமம் 19.07.2010
• மக்கள் ஆட்சி இதழில் சாதனையாளர் கவிஞர் மரியதெரசா என கட்டுரை – டிசம்பர் 12
• கவிக்குயில் இதழில் கவிஞர் வரிசையில் ஜூன் 12
• பெண்மணிகள் – நீலநிலா இதழ் ஆகஸ்ட் 2011
• ராணி பத்திரிக்கையில் கவிதை 1999 – 2005
• வாசிப்பும் நேசிப்பும் தலைப்பில் என் விகடன் – 14.09.2011
• மனங்கவரும் துளிப்பாக்கள் – அமுதசுரபி – செப் 2010
• கனல்பூக்கள் – நேர்காணல் 16.06.14
• செங்காத்து இதழ் – நேர்காணல்
• கொஞ்சம் தேநீர் கொஞ்சம் கவிதை – பொதிகை தொலைக்காட்சி – 05.10.2014
• கோடைக்கால கவிதை – தமிழன் தொலைக்காட்சி – 08.04.2014
• சிகரம் அறக்கட்டளை மூலம் வாசுதேவ நல்நூரியில் தபால் தலை வெளியிட்டு கௌரவிக்கப்பட்டது 19.10.2014
• முடியாமல் தொடங்குகிறேன் – முதல் விசாரணை – மார்ச் 2015
• ”வாழும் கவிஞர்கள்” பொழிவு 47 – ல் எனது கவிதைகள் பேசப்பட்டது (03.12.2002)
• 21.10.2007 தினமலரில் வந்த செய்தியை ஒட்டி கட்டபொம்மன் அவர்களின் நேரடி 5வது வாரிசு வீமராஜா (எ) ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களை 04.11.2007  அன்று என் வீட்டிற்கு வரவழைத்து சிறு நிதியுதவி.
• என்ன படிக்கலாம் வழிகாட்டல். கோகுலம் கதிர் – மே 2015.
• செங்கரும்பு பத்திரிக்கையில் நெஞ்சில் நிறைந்தவா் பகுதியில் என்னைப் பற்றிய கட்டுரை. பிப்.16
• நெஞ்சில் நிறைந்தவா் முனைவா் மரிய தெரசா – கட்டுரை பிப்.2016 – செங்கரும்பு இதழ்
• நேர்காணல் - இலக்கிய சாரல் ஜூன் 2016
• உலக சாதனை விழாவில் எனது வாழ்க்கை வரலாறு வெளியிடப்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் மலாயா பல்கலைக்கழகம் - 12.09.2016 
• குமுதம் உலகத்தில் நந்தவனங்கள் பேசுகின்றன மதிப்புரை
• உள்ளம் கவர்ந்த உயர்ந்தோர் கட்டூரை - இலக்கியச் சோலை மார்ச் 2017
• தினமணி கவிமணியில் “கை கோர்ப்போம்” கவிதை – 10.03.2017
• She is pen’s friend July 2011
• Vases for the Soul Times of India 7.5.17
• 15.06.2017 ஆத்திமாலை இதழில் என்னைப் பற்றிய கட்டுரை
• நீயுஸ் - 18 இப்படிக்கு இவர்கள் நிகழ்ச்சி 23.08.17
• தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற நான்காம் உலகப் பொருளாதார மாநாட்டில் 16.11.17 அன்று வேந்தன் டாக்டர்.விஸ்வநாதன் அவர்கள் தனது கரங்களால் எனது 10 நூல்களை வெளியிட்டார்.
• முகம் இதழில் என்னைப் பற்றிய கட்டுரை டிசம்பர் 2017
• 17.02.18 தி இந்து இதழில் என்னைப் பற்றிய செய்தி புகைப்படத்துடன்
• தினமணியில் 07.03.2018 அன்று என்னைப் பற்றிய கட்டுரை 
 
. படைப்புகள் வெளி வந்த இதழ்கள்:
தாய்மண், கவிதை உறவு, முகம், உரத்த சிந்தனை, கண்ணியம், பன்மலர், புதிய நல்லாயன் குரல், குங்குமம், அமுதசுரபி, கவிஓவியா, புதிய செம்பருத்தி, பொதிகை மின்னல், மின்மினி ஹைக்கூ, கடலார், மெய்யறிவு புதிய தென்றல், மனித நேயம், சிகரம், ராணி, மதுரைத் தென்றல், செய்திக்கனல், மக்கள் செங்கோல், உண்மைக்குரல், கவிதை வட்டம், வண்ணகதிர், மூவடி, கல்வெட்டுப் பேசுகிறது, ஏழைதாசன்,தமிழ்ப்பாவை, நாற்று, உதவும் உள்ளங்கள், பாவையர் மலர், புதிய உதயம், உரத்தசிந்தனை, தாகூர்கல்விச் செய்தி, துளிப்பா நாளிதழ் (மின்னிதழ்), அருவி, பல்சுவைக் காவியம், விசுவாசக் குரல், சிறகு, சோழநாடு, தகவல் முத்துகள், படைப்பாளர்கள்  குரல், பரிவு, செங்காந்தள், புதிய உறவு, வெற்றி முனை, திசை எட்டும், உகரம், தமிழ் லெமூரியா, இலக்கியச்சாரல், மகாகவி, கவிச்சூரியன், கவிக்கோலம்.
தொகுப்பு நூல்கள்:
நிலாச்சூடிய நெற்றி, எங்கள் எண்ணங்கள், மாமனிதர் அப்துல்கலாம், கனவு நனவாகும், புதிய சகாப்தம், உதிர நிறப்பொட்டு, அறைகூவல், கவிச்சோலை, கண்ணாடிச் சித்திரங்கள், அமுதமழை, மறத்தமிழர் வீழ்ச்சி எழுவதற்கே, சாவித் துவாரத்தில் சூரியன், அன்புள்ள அப்பாவுக்கு, கூட்டாஞ்சோறு, தென்றலின் சுவடுகள் (பெண்கள் ஹைக்கூ தொகுப்பு) காக்கைக்கூடு (முதல் லிமரைக்கூ தொகுப்பு) வியர்வை விதைகள், குயில் முட்டை மற்றும் தேநீர்க் கோப்பையோடு கொஞ்சம் ஹைக்கூ (ஹைக்கூ தொகுப்பு), காலமெல்லாம் கவிதை, தமிழ்க்கூடல், சிறுவர் இலக்கியப் படைப்பாளர்கள், தமிழர் வாழ்வில் கல்வியா? செல்வமா? வீரமா?, உலகச் சாதனை கவியரங்க கவிதைகள், கிறிஸ்தவ தமிழ்த் தொண்டர்கள், திசைகளின் தேடல்கள் பைந்தமிழ்ப் பாமாலை தோற்றாலும் வெல்வோம், விதையாய் விழுந்த கவிதை, ஹைக்கூ பூக்கள் எண்ணங்களின் களஞ்சியம், கலாமைப்பாடிய கவிக்குயில்கள், கவிதைப் பூக்கள், கலாமுக்கு ஒரு கவிதாஞ்சலி, தீர்ப்புகள் திருத்தப்படலாம், வைய மலர்கள், எட்டுத்திக்கும் எங்கள் பாட்டு, மக்கள் போற்றும் மனித நேயம், குழந்தை, தமிழ் ஹைக்கூ ஆயிரம், மகளிர் மனம், 21ஆம் நூற்றாண்டு சில இலக்கியப் படைப்பாளிகள், சங்கக் கவிதைகள் 2010, அவிழட்டும் அடிமை முடிச்சு, கதைச்சோலை, சுனாமி நினைவலைகள், சொல் அல்ல வில், இனிது இனிது இல்லறம் இனிது, பொம்மை, தமிழ்ப் புதையல்கள், கவிதை வனம், தேன்துளிகள், கவிதை மழை.
கல்லூரி பாடநூலில்:
• பொள்ளாச்சி கல்லூரி இளங்கலைப் பாடத்திட்டத்தில் ஹைக்கூ இடம் பெற்றுள்ளது.
• 12ஆம் வகுப்பு தமிழ் மேனிலை ஆசிரியா் பனுவலில் என் கவிதை இடம் பெற்றுள்ளது 
(கேரள அரசு) 
கால் பதித்த தளங்கள் - 77
மரபு – 4; புதுக்கவிதை – 24;  சிறுவர் இலக்கியம் – 10;  ஹைக்கூ – 6; லிமரைக்கூ-11; சிறுகதைகள்-5 ; ஆன்மீகம்-2; குறும்பா-1; மொழியாக்கம் -1, சென்ரியு – 1, மோனைக்கூ -7, எதுகைக்கூ - 4, நாவல் - 1.
என்னைப் பற்றிய கட்டுரைகள் வெளிவந்த நூல்கள்:
1. பிரபலமான பெண்மணிகள் கவிஞர் காண்ணதாசன் - டிசம்பர் 2001
2. கிறிஸ்துவ தமிழ் எழுத்தாளர் யார்? எவர்? -2015
3. கிறிஸ்துவத் தமிழ்த் தொண்டர்கள்  20.12.2014
4. வேருக்கு நீர்- புதுக்கோட்டை 18.12.16
5. பெண்கள் படைப்பில் பெண்கள் மாநில அளவிளான கருத்தரங்கு – வைஷணவி கல்Âரி 07.02.2003
6. தமிழ்க் கிறிஸ்துவ இலக்கியத்தில் பெண்ணியச் சிந்தைனைகள் ஆகஸ்ட் 2014
7. 20ஆம் நூற்றாண்டு கவிஞர்கள் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்
8. கிறிஸ்துவ கலை இலக்கியம் 10ஆம் ஆண்டு விழா மதுரை 29.7.16
9. வாழும் கவிஞர்கள் 100 - பேரறிஞர் அண்ணா தமிழ் வளர்ச்சி மன்றம்
10. கவிஞர் மரியதெரசா – அண்ணாமலை பல்கலைக்கழகம், மலேயா பல்கலைக்கழகம் 12.9.16
11. தொண்நூற்றுக்குப் பின் புதுக்கவிதை – திருச்சி
12. குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்பு – கவிஞர். இரா.பன்னீர் செல்வம் நவம்பர் 2013
கவிதை நூலில் ஆய்வு:
பல்வேறு கல்லூரிகளில் எனது படைப்புகளில் மாணவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo