சென்னை, சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், செயல் தலைவர்கள், இந்நாள் - முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது கூட்டத்தில் கலந்து கொண்டபோது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி.S.அமிர்தராஜ் MLA அவர்களின். கட்சிப் பணி.