Onetamil News Logo

எம்.ஜி .ஆர் 103 வது பிறந்த நாள் விழா பொது கூட்டம் ;சி த செல்லப்பாண்டியன் சிறப்புரை

Onetamil News
 

எம்.ஜி .ஆர் 103 வது பிறந்த நாள் விழா பொது கூட்டம் ;சி த செல்லப்பாண்டியன் சிறப்புரை


வசவப்பபுரம் 2020 ஜன 24 ; தூத்துக்குடி மாவட்டம் ,கருங்குளம் ஒன்றியம் வசவப்பபுரம் மெயின் பஜாரில் வைத்து..வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில்..கருங்குளம் ஒன்றிய செயலாளர் எஸ் செங்கான்  தலைமையில்..கருங்குளம் ஒன்றிய பெருந்தலைவர்  கோமதி ராஜேந்திரன்முன்னிலையில்.எம்.ஜி .ஆர் 103 வது பிறந்த நாள் விழா பொது கூட்டம் நடைபெற்றது..
கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்  சி த செல்லப்பாண்டியன் , தலைமை கழக பேச்சாளர் எஸ் ஜீவா கணேசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் ..
இந்த விழாவில்..மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர்  தளபதி கே பிச்சையா ,தூத்துக்குடி மேற்கு பகுதி செயலாளர்  ஏ முருகன் ,மேலூர் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் என் சிவசுப்பிரமணியன் ,இயக்குனர் பாலசுப்பிரமணியன் ,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ராஜாராம் ,மாவட்ட அம்மா பேரவை  பி மூர்த்தி ,மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி திரு மில்லை ஆர் ராஜா ,மாணவரணி சாம் கவுதம் ,ஒன்றிய கழக இணை செயலாளர் மாவட்ட கவுன்சிலர்  எஸ் பேச்சியம்மாள் ,மாவட்ட கவுன்சிலர் செல்வி.என். பாலசரஸ்வதி ,மாவட்ட சிறுபான்மை பிரிவு  முஸ்தபா ,ஊராட்சி கழக செயலாளர் ஒன்றிய குழு துணை தலைவர் ஐ. லெட்சுமண பெருமாள் ,முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை ,ஒன்றிய எம் ஜி ஆர் மன்றம் செந்தாமரை ,ஒன்றிய குழு உறுப்பினர்கள்.. அண்ணாமலை,முத்துராமலிங்கம், சுடலை முத்து, பொன்ராணி
அன்னலெட்சுமி,ஊராட்சி மன்ற தலைவர்கள்..கருங்குளம் ஊராட்சி கழக செயலாளர்  உதயசங்கர் ,கால்வாய் ஊராட்சி செயலாளர் செதுராமலிங்கம் ,ஒன்றிய எம் ஜி ஆர் இளைஞர் அணி விஜய உடையார்ஊராட்சி கழக செயலாளர்கள்.. கள்ளவாண்டன் , மாயகிருஷ்னன், முத்துதமிழ்  ,அப்துல் கனி , மாலையப்பன் , அருணாசலம் ,, கொம்பன் , திருமலை , ராமசாமி ,அழகர் சாமி , விஜய நாராயணன் , ஜாகிர் உசேன் ,கிளை நிர்வாகிகள்.. பட்சி ராஜன் , ஔவையார் ,ஆனந்த கணபதி , அப்துல் ரஹ்மான்,வெங்கடாசலம், இக்பால்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்..
இந்த விழாவில்..வல்லநாடு ஊராட்சி கழக செயலாளர்  ஏ பரமேஸ்வரன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்..கீழ புத்தநேரி ஊராட்சி கழக செயலாளர்  இசக்கி ராஜா நன்றியுரையாற்றினார்..விழாவின் போது அகரம் அமுமுக கிளை செயலாளர் திரு நயினார் அவர்கள் தலைமையில்..ஐம்பது பேர்கள்..கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் உயர்திரு சி த செல்லப்பாண்டியன் அவர்கள் முன்னிலையில்..தங்களை தாய் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்..
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo