Onetamil News Logo

செய்துங்கநல்லூர்  அருகே எஸ்.என்.பட்டியில்  20 லட்ச ரூபாயில் சமுதாய நலக்கூடம்  கட்டும் பணியை எம்.எல்.ஏ சண்முக நாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..

Onetamil News
 

செய்துங்கநல்லூர்  அருகே எஸ்.என்.பட்டியில்  20 லட்ச ரூபாயில் சமுதாய நலக்கூடம்  கட்டும் பணியை எம்.எல்.ஏ சண்முக நாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..


செய்துங்கநல்லூர், அக்.12 ;
      செய்துங்கநல்லூர்  எஸ்.என்.பட்டி   20 லட்ச ரூபாயில் சமுதாய நலக்கூடம்  கட்டும் பணியை சண்முக நாதன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
   கருங்குளம் ஒன்றியம் செய்துங்கநல்லூர் எஸ்.என்.பட்டியில் எம்.எல்.ஏ  தொகுதி மேம்பாட்டு நிதிசார்பில் கடந்த 2015&16 ல்  சமுதாய நலம் கட்ட 20 லட்சம் ஓதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணி தற்போது கட்டி முடிக்கப்பட்டு வண்ணம் தீட்டும் பணிநடந்து வருகிறது. இந்த பணியை ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சண்முகநாதன் பார்வையிட்டார்.
மேலும் அவர் கூறியதாவது,  எஸ்.என்.பட்டி கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் உள்ளன. இந்த குடும்ப மக்கள் தங்களது கோயில் கொடைவிழா  மற்றும் திருமண விழா போன்ற  நிகழ்ச்சிகள் நடந்த போதுமான இடம் இல்லாமல் தவித்து வந்தனர்.   நான் இவ்வூர் கோயில் கொடைவிழாவிற்கு   கடந்த 2015 ஆம் ஆண்டு அப்போதைய மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல் மூலமாக மனு அளித்தனர். உடனடியாக அவர்கள் பயன்பெற 20 லட்ச செலவில் எனது தொகுதி மேம்பாட்டு  திட்டம் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடந்து முடிந்துள்ளது. வருகிற மாதத்தில் இதன் திறப்பு விழா நடைபெறும். இதற்கான நடவடிக்கை நடந்து வருகிறது என்று கூறினார்.
 அவருடன் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், வி.கோவில்பத்து அதிமுக ஊராட்சி செயலளர் அந்தோணிகுமார், ராஜா உள்பட பலர் வந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo